பக்கம்:கீதைப்பாட்டு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கீதைப் பாட்டு உத்க்ராமந்தம் ஸ்த்திதம் வாபி புஞ்ஜானம் வா குணான்விதம் விமுடா நானுபச்யந்தி பச்யந்தி ஜ்ஞானசகூடிவடி: 10. விடயமுணு மேனுங் குணமொ டுளதேனும் வெளியில் வருமேனு மகமமரு மேனும் மடம்ை மிகுவார்தாம் தெரிதருத லில்லை மதிவிழியுளாரோ தெளிதருவ ரம்ம. 552 அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங் களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர். யதந்தோ யோகினச்சைனம் பச்யநத்யாத்மன் யவஸ்த்திதம் யதந்தோSப்யக்ருதாத்மானோ நைனம் பச்யந்த்-யசேதஸ்: 1. முயறல்லுள யோகியர் மெய்யினிலே முறைநின்ற விதைத்தெரி கிற்பரரோ முயல்வோ ரெனினு முளமா சுகழா மூடர் தெரிகிற்பவ ரில்லையிதை 563 முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர். யதாதித்ய-கதம் தேஜே ஜகத்-ப்பாலயதேsகிலம் யச்-சந்த்ரமலி யச்சாக்னெள தத்-தேஜோ வித்தி மாமகம் 12. ஆதித்த னிடம்புகு மெவிவொளியெல் லாலோசுமு நின்று விளக்குவதோ ஏதச் சசியின் னுளதேது நெருப் பின்கண்ணுள தவ்வொளி யென்னது தேர். 554 குரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும், சந்திரனிடத்துள்ளதும், தீயிலுள்ளதும்-அவ்வொளி யெல்லாம் என்னுடையதே யென்றுணர். காமாவிச்ய ச பூதானி தாரயாம்-யஹ-மோஜலா புஷ்ணாமி செளஷதீ லர்வ: லோமோ பூத்வா ரலாத்மக: 13. பூமிக்க னுழைந்துகொ டோள்வலியாழ் பூதங்களை யேந்துவல் யானிரத மேமிக்குள சந்திர னாகியெலா விதலோட தியும்வளர் விப்பலரோ, 555 நான் பூமியட் குந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன். ரச வடிவமுள்ள சோபாகிப் பூண்டுகளையெல்லாம் வளர்க்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/227&oldid=799782" இலிருந்து மீள்விக்கப்பட்டது