பக்கம்:கீதைப்பாட்டு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 கீதைப் பாட்டு யஜந்தே லாத்விகா தேவான் யகூடிரகூடிாம்லி ராஜலா: ப்ரேதான் பூதகனாம்கான்யே யஜந்தே தாமலா ஜனா: 4. இயவுளர் தம்மைச்சத் துவமுளர் தொழுவார் இராசச முள்ள ரியக்க ரரக்கரைப் பயில்பிறர் தாமச மாக்கள் பிரேதம் பலவொடு பூத கனந்தொழு வாரே. 500 ஒளி யியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய் கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத, பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள். அசாஸ்த்ர-விஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ-ஜனா: தம்ப்பாஹங்கார-லம்யுக்தா: காம-ராக-பலான்விதா: 5. அகங்கார டம்ப மவற்றோடு கூடி அகக்காம மோடும் பலத்தாசை வைத்து மிகுங்கோர மாகுந் தவந்தன்னை நூலில் விதிக்கா துழக்குஞ் சனந்தா மியாரே. 5IJN (சிலர் சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையவராய், விருப்பத்திலும் விழைவிலும் சார்புற்றவர்களாய், கோரமான தவஞ்செய்கிறார்கள். கர்சயந்த சரீரஸ்த்தம் பூதக்ராம-மசேதல: மாஞ் சைவாந்த சரீரஸ்த்தம் தான் வித்த்யாஸுர-நிச்சயான் 5. ஞானத்தை யில்லார் மெயுட்பூத சங்கந் நலிகிற்பர் தேகத்தி னுள்ளே யிருக்கின் றேனுக்கு மேதான் வருத்தம் விளைப்பார் ཟ──ས་ཟད། ཟཟ། இவரா சுரத்தே துணிந்தா ரெனத்தேர். 50.2 இங்ங்ணம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அகர நிச்சயமுடையோரென்றுணர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/241&oldid=799803" இலிருந்து மீள்விக்கப்பட்டது