பக்கம்:கீதைப்பாட்டு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சிரத்தாத்ரய விபாக யோகம் 24? ஆஹாரஸ்-த்வபி லர்வஸ்ய த்ரி விதோ பவதி ப்ரிய: யஜ்ஞஸ்-தபஸ்-ததா தானம் தேஷாம் பேத-மிமம் ச்ருணு 7. அனைத்துயிர்க ளுக்குமொரு மூன்று விதமாக அருந்துமுன வும்பிரிய மாகுமது படிமு வினைப்படுவ வேள்விதவ மீகையிவை யிற்றின் வேறுபட வைத்ததிற னிதுசெவி கொள்வாய். 60.7 ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும். தவமும், தானமும் அங்ங்னமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள். ஆயு: லத்வ-பலாரோக்ய-லகைப்ரீதி-விவர்த்தனா: ரஸ்யா ஸ்நிக்த்தா ஸ்த்திரா ஹ்ருத்யா ஆஹாரா லாத்விகப்பிாயா: 8. ஆயுளொடு ஞானம்வலி நோய்க ளடையாத அந்நிலை சுகாதுபவ மன்பிவை வளர்க்கும் து.ாயசுவை கொண்டுபசை தொக்குறுதி மிக்குத் - தோற்ற மினிதாமுணவு சாத்துவிக ரிச்சை 604 உயிர் சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி-இவற்றை மிகுதிப்படுத்துவன. சுவையுடையன, குழம்பாயின. உறுதியுடையன, உள முகந்தன.இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்குப் பிரியமானவை. கட்வம்ல-லவனாத்யுஷ்ண-தீகன்ன-ருகூடி_விதாயின. ஆஹாரா ராஜலஸ்யேவிசுடா து:க்கசோகாமய-ப்ரதா: 9. காரம் புளியுப்போ டதிவெப்ப மிகுகுளிராற் காயம் முலரச் செய்வது தாகந் நனிதருவ தாருந் துயர்சோர்வே பிணியுதவுந் திறனுள்ள உணவுப் பொருள்க ளிராசத குணமிக்க வரிச்சை GO-5 கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன. உலர்ந்தன. எரிச்சலுடையன-இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைப்பன. யாதயாமங் கதரலம் பூதி பர்யுவிதஞ் ச யத் உச்சிஷ்ட-மபி சாமேத்த்யம் போஜனம் தாமல-ப்ரியம் 10. காலங் கழிந்திரதஞ் சால வழிந்தது துர்க் கந்தம் வளர்ந்து சுவையுங் கெட மாறியது மேலும் பிறன்மிச்சி லாயுஞ்சுசி யில்லதெது வேண்டும்மு னாவதுதா னிண்டிய தாமசர்க்கே Շ() Ճ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/242&oldid=799805" இலிருந்து மீள்விக்கப்பட்டது