பக்கம்:கீதைப்பாட்டு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரத்தாத்ரய விபாக யோகம் 243 தேவ-த்விஜ-குரு-ப்ராஜ்ளு-பூஜனம் செளச-மார்ஜவம் ப்ரஹ்மசர்ய-மஹிம்லா ச சாரீரம் தப உச்யதே 14. சுரர்க ளொடுபனவர் குரவர் தெளிஞரடி தொழுதல் கபடமறல் சுசிகொளல் பிரம சரியமுட னுயிரையிடர் செய்வது பெயர்த லுடல்கொடுசெய் தவமெனல். 610 தேவர். அந்தணர் குருக்கள். அறிஞர்-இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம். கொல்லாமை-இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும். அனுத்வேக-கரம் வாக்யம் ஸத்யம் ப்ரிய-ஹிதஞ் ச யத் ஸ்வாத்த்யாயாப்ப்யலனஞ் சைவ வாங்மயம் தப உச்யதே 15. வெருள்தர லிலதாய் மெயினிலை வதுவாய் விழைவித மிசையே புரிகுவ தெதுவோ உருமறை சொலியே பயில் தருவதுமே உரைபெறு வதுவா யுறுதவ மெனவே. 57.7 சினத்தை விளைக்காததும், உண்மை யுடையதும். இனியதும், நலங்கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி-இவை வாக்குத் தவமெனப்படும். மனப்ரலாத லெளம்யத்வம் மெளன-மாத்மவிநிக்ரஹ: பாவ-லம்சுத்தி-ரித்யேதத் தபோ மானஸ்-முச்யதே 16. மனதின்றெளி வெவரிடனும் மலருதல் மவுனந் தனது யிருடனன் கமருதல் நினைவினன் னியல்பி னிலமலங் கொளலென நிகழின் னவைமன நிலையுந் தவமெனல் 572 மன அமைதி, மகிழ்ச்சி. மெளனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை-இவை மனத் தவ மெனப்படும். ச்ரத்தயா பரயா தப்தம் தபஸ்-தத் த்ரிவிதம் நரை: அபலா காங்கூசிபிர்-யுக்தை லாத்விகம் பரிசகடிதே 17. இயையு முனர்வுற்றுப் பயனை விழைவற்றே இவனுயர் சிரத்தை யொடுநரர் தவத்தே கபர்வர் திணிவர்க் கப்படுது தவத்தை அ,ை கனக்சத் துவமுள தெனத்தான். _ճ13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/244&oldid=799809" இலிருந்து மீள்விக்கப்பட்டது