பக்கம்:கீதைப்பாட்டு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 கீதைப் பாட்டு ததித்-யனபிலந்த்தாய பலம் யஜ்ஞதப: க்ரியா: தானக்ரியாச்ச விவிதா: க்ரியந்தே மோகடிகாங்கூஜி.பி. 23. வேட்கை பயன்கண் வையாது தவச்செயல் வேள்விச் செயல்பல தானச் செயல்களும் வீட்டை விழைந்தவ ரானொரு தத்தென விண்டு செயப்படு கின்றன மாதோ, 5.27 'தத் என்ற சொல்லை உச்சரித்துப் பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன. லத்ப்பாவே ஸாதுபாவே ச லதித்யேதத் ப்ரயுஜ்யதே ப்ரசஸ்தே கர்மணி ததா லச்சப்த பார்த்த யுஜ்யதே 26. பிருதை மைந்த சத்தென விசைத்தவிப் பெயரிருப்பினு நலகு ணத்தினும் பெருவழக் குறு உம் விதஞ் சத்தெனும் பெயர்சுபச் செயறனில் வழங்குமே. 522 ‘ஸத்’ என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மை யென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் லத் என்ற சொல் வழங்குகிறது. யஜ்ளுே தபலி தானே ச ஸ்த்திதி: ஸ்திதி சோச்யதே கர்ம சைவ தர்த்தீயம் லதித்-யேவா பிதியதே 27 நிகழ்வேள்வி பீகை தவமின்ன வற்றின் னிலைபேறு சத்தென் றுரைபேறு கொள்ளும் மிகவவி வவர்க்குத் தகுபல் பயன்செய் வினைதானு மேசத் தெனவே சொலற்காம். 523 வேள்வி தவம் தானம் இவற்றில் உறுதி நிலையும் ‘ஸத்’ எனப்படுகிறது. பிாம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் லத் என்றே -- -- o H சோல்லப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/247&oldid=799815" இலிருந்து மீள்விக்கப்பட்டது