பக்கம்:கீதைப்பாட்டு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (தினெட்டாம் அத்தியாயம்) மோகூ, சந்யாச யோகம் (ణాశ్ இயற்பொருள் ఎarఉ3) ஈரொன்ப தெணியல் கன்ம மெவைக்கும் புரிகர்த்தன் ஒர்தெய் வதமென வோர்வது முயர்சத்துவ மொன்றே யாகும் பரிபாலிப்ப துமவ்வக் குலதன்மஞ் சாரும் பயனொடு நூல்புகல் சாரம் மிதுவென்னும். சந்தியாச மென்றாலும் தியாக மென்றாலும் ஒன்றே. ஆனால், காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும். எல்லாக் கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய, நைமித்திக கர்மங்களைச் செய்தே தீர வேண்டும் செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான். அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம் உறுதி, இன்பம் என்ரிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தாமசம் என்று மூவகைப் பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்திபெறலாம். இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்க மற்று நல்லறிவு பெற்றுப் போர்புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்ரனுக்குக் கூறினான். சந்தியாக துறவு தியகம் - விடுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/249&oldid=799819" இலிருந்து மீள்விக்கப்பட்டது