பக்கம்:கீதைப்பாட்டு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோடி சந்யாச யோகம் 249 அர்ஜுன உவாச : லந்ந்யாலஸ்ய மஹாபாஹோ தத்த்வ-மிச்சாமி வேதிதும் த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேச ப்ருதக் கேசிநிஷ9தன 7. சநியா சத்தினதுந் தியாக மதன்றனதுந் தத்துவ மேதனியாத் தெற்றென வோர்வுறவே மனமாசைப் படுவல் மாபுய கேசியினை மாயப் பொருமிருடி கேசப் பெயருடையோய். 6.25 அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய். சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன். புரு பகவானுவாச : காம்யானாம் கர்மனாம் ந்யாலம் லந்ந்யாலம் கவயோ விது: லர்வகர்ம-பல-த்யாகம் ப்ராஹஸ்ை-த்யாகம் விசகூடினா: 2. காமியபலன் மருவு கன்மம் விடலைத்தான் கவிஞர்சிலர் தேர்வர் சநியாச மெனவம்ம ஆம்வினைகள் யாவையினு மேபயன் விடுத்தல் அறிஞர்சில ரோதுவர் தியாகமென மாதோ. 525 அ பகவான் சொல்லுகிறான் : விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிந்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர். த்யாஜ்யந் தோஷவதித்-யேகே கர்ம ப்ராஹலர்-மனிஷிண: யஜ்ஞ தான-தப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே 3. ஒருசில ரறிஞர் தீதென வினையும் ஒழிவது தகுமென் றறைகுநர் மற்றோர் தருகொடை வேள்வி தவவினை யொழிதல் தகவிலை யென்றே யறைகுந ரம்மா. 527 சில அறிஞர் செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிட வேண்டும் என்கிறார்கள். வேறு சிலர். 'வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது' என்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/250&oldid=799823" இலிருந்து மீள்விக்கப்பட்டது