பக்கம்:கீதைப்பாட்டு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கீதைப் பாட்டு யதஹங்கார-மாச்ரித்ய ந யோத்ஸ்ய இதி மன்யலே மித்த்யைஷ வ்பவலாயஸ்-தே ப்ரக்ருதிஸ்-த்வாம் நியோகஷ்யதி 59. அகந்தையுற் றியானமர் பொரே னெனா அறிவு தேர்குவா யாயினின்னது மிகுந்த நிச்சயம் மிதுபொய் யாமுனை வினையி னேவுமே பகடி தானுமே. 683. நீ அகங்காரத்திலகப்பட்டு, "இனிப் போர் புரியேன்”, என்று துணி வாயாயின் நினது துணிவு பொய்மைப்பட்டுப்ப்ோம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும். ஸ்வபாவஜேன கெளந்தேய நிபத்த: ஸ்வேன கர்மனா கர்த்தும் நேச்சலி யன்-மோஹாத் கரிஷ்யஸ்-யவசோsபி தத் 60. இயற்கையா னெய்தும் வினையினிற் பிணிப் பினையடைந் தெதை மயலினிற் செய நயக்கிலா யதை யவச மாகியும் நனிசெய் கிற்பைகுந் தியினினித்த சேய், 684 இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ. மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பா யெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செயயலாவாய். ஈச்வர: ஸ்ர்வபூதானாம் ஹ்ருத்தேsர்ஜுன திஷ்ட்டதி ப்ப்ராமயன் லர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா 61. தழுவிப் பொறியின் மிசையே நியதிற் றங்கும் முயிர் யாவையு மாயையினாற் சுழல்வித் துயிர்யா வையினும் மிதயத் துளைபுக்குள னச்சுர னர்ச்சுனனே. 685 அர்ஜூனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான். தமேவ சரணங் கச்ச ஸ்ர்வ பாவேன பாரத தத் ப்ரஸ்ாதாத் பராம் சாந்திடி ஸ்த்தானம் ப்ராப்ஸ்யலி சாச்வதம் 62. எல்லாவித பாவனை யானுமவன் றனையேசர ணெய்தவ னின்னருளால் வெல்பாரத மேதகு சாந்தியுடன் விடாதுள வீடு முறப்பெறுவாய். 585

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/267&oldid=799860" இலிருந்து மீள்விக்கப்பட்டது