பக்கம்:கீதைப்பாட்டு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகூடி சந்யாச யோகம் 267 பாரதா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய். இதி தே ஜ்ஞான-மாக்க்யாதம் குஹ்யாத்-குஹ்யதரம் மயா விம்ருச்யைத தசேஷேண யதேச்சலி ததா குரு 63. இப்படிக் கிரக சியமதின்னிரக சிய தரத்தறி வுனக்கெனால் செப்ப லுற்றதிதை மற்று முன்னியெது செயவிரும் புதிகொ லது செயாய். G87 இங்ங்னம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்வது எப்படி இஷ்டமோ அப்படிச் செய். லர்வ-குஹ்யதமம் பூய: ச்ருனு மே பரமம் வச: இஷ்டோsலி மே த்ருடமிதி ததோ வக்ஷயாமி தே ஹிதம் 64. எல்லா ரகசிய முள்ளும் முயரிய எனதுத் தமமொழி யின்னுங் கேள் சொல்வே னினதித மென்கட் டிடமொடு தொடர் நண்பினை யெனு மதனாலே, 58.8 மீட்டுமொரு முறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன். மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு மாமேவைஷ்யலி லத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோsஸி மே 65. என்பத்திமை யுள்ளவ னாகி யென்கண் இதயத்தினை வைத்திடுபூசி யெனை என்னைப் பணி யெய்துவை மெய்யெனையே எற்கன் புளைநிற் கிடுவேன் சபதம். - 589 உன் மனத்தை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்வி செய்க என்னையே வணங்குக. என்னை யெய்துவாய். உண்மை இஃதே. உனக்கிது சபதமுரைக்கிறேன். நீ எனக்கினியை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/268&oldid=799861" இலிருந்து மீள்விக்கப்பட்டது