பக்கம்:கீதைப்பாட்டு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசடி சந்யாச யோகம் 27 அரசனே. கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாலணையை நினைத்து நினைத்து. நான் மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன். தச்ச ஸம்ஸ்ம்ருத்ய லம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே: விஸ்மயோ மே மஹான் ராஜன் ஸ்ருஷ்யாமி ச புன: புன: 77. அரியினதத்தகு மிகவுய ரற்புதம் அவிர்வடி வெண்ணி யெணிப் பெரிய வியப்புறு மரச வடிக்கடி பெருகு மகிழ்ச்சி யென்கண். zor அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது. மீட்டு மீட்டும் களிப்படைகிறேன். யத்ர யோகேச்வர: க்ருஷ்னோ யத்ர பார்த்தோ தனுர்த்தர: தத்ர பூநீர்-விஜயோ பூதிர்-த்த்ருவா நீதிர்-மதிர்-மம 78. எங்குள னாவன்யோ கேச்வரன் கண்ணன் எங்குளனாவன் வில்லேந்தினன் பார்த்தன் அங்குள வென்றுஞ் சீதேவி நல்வென்றி அஞ்செல்வ நீதிக ளென்பதென் னெண்ணம். 702 கண்ணன் யோகக் கடவுள், எங்குளன். வில்லினை யேந்திய விஜயன் தன்னொடும் அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும் இஃதென் மதம். பதினெட்டாம் அத்தியாயம் நிறைவேறியது. (கி.தைப்பொருட்டெ Tಾ) எத்தொழிற்குஞ் செய்கர்த்த னிச்சுவர னென்னுணர்வும் சத்துவமே போற்றத் தகுவது உம் - நித்தமுந்தடிந் தன்மந்தரு பயனுஞ் சாத்திரத்தின் சாரமுமே பன்னும் பதினெட்டுப் பாத்து. (22) கீதைப் பாட்டு நிறைவேறியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/272&oldid=799871" இலிருந்து மீள்விக்கப்பட்டது