பக்கம்:கீதைப்பாட்டு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27O கீதைப் பாட்டு அர்ஜுன உவாச : நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்-லப்த்தா த்வத்-ப்ரலா தான் மயாச்யுத ஸ்த்திதோsஸ்மி கத-லந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ 73. அச்சுதா வுனாதருளின் மோகம்வீ டியதெனா லறிவடைய லாயதோ டெச்சந் தேகமு மில்லையாம் நிலைக் கிற்ப னாவனின் சொற்படிச் செய்வேன். 高夏ア அர்ஜுனன் சொல்லுகிறான் : மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன் ஐயம் விலகி நிற்கிறேன். நீ செய்யச் சொல்வது செய்வேன். எபஞ்ஜய உவாச : இத்யஹம் வாலஸுதேவஸ்ய பார்த்தஸ்ய ச மஹாத்மன: லம்வாத-மிமமச்ரெளவு-மத்புதம் ரோமஹர்ஷணம் 74. சீரறிவுடைப் பிருதை சேயினதும் வாசு தேவனதுமா மிதுவிதந் திகழுமிந்த ஆருமயிர் குச்செறியு மற்புதசம் வாதம் அம்மசெவி யிற்பெறவு மாயினன ரோயான். 698 சஞ்ஜயன் சொல்லு:றொன் : இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான - புளகந் தரக்கூடிய - அந்த சம்பாஷணையைக் கேட்டேன். ல்யாஸ்-ப்ரலாதாச்-ச்ருதவா-னேதத் குஹ்ய-மஹம் பரம் யோகம் யோகேச்வராத் க்ருஷ்ணாத் லாகூடிாத் கதயத: ஸ்வயம் 75. அதிரகசிய யோகிதனை வியாசன் அருளுடைமை யின்யா னுளபடி யோக முதலென வுளனாகிய கண்னன் சுயமே மொழிதரு வனமே செவிகொள லானேன். 5.99 யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன். ராஜன் ஸ்ம்ஸ்ம்ருதய லம்ஸ்ம்ருத்ய லம்வாத-மிம-மத்புதம் கேசவாsர்ஜூனயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹலர் முஹம்: 76. கேசவ னர்ச்சுன னென்றிவர் கிளந்த வியத்தகு புண்ணிய வாசகம் மீதெண்ணி யெண்ணியே மகிழ்வ லடிக்கடி மன்னவ. ア0び

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/271&oldid=799869" இலிருந்து மீள்விக்கப்பட்டது