பக்கம்:கீதைப்பாட்டு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. (561681 திருவருள் போற் றல்) கண்ண நின்கழற் காதல் செய்திலன் காலமுற் றும்யான் வீடுனசை செய்தேன் புண்ணியா நினாதருள் கொலோ வெனைப் புகலு வித்தனை பொருவில் வித்தையே. வாதம் வந்தபோ தோடும் வங்கமே மாரி தந்தபோ தேரி கொள்வதாம். ஆதவன் வரிற் காண்ப கண்கள் போல் அருள் தெய்வம் பெயினடிமை தோயுமே. கண்ணனுக் கர்ப்பணஞ் செய்யவோர் கைம்முத லற்றவன் யானரோ எண்ன முரைசெய லோடெனை என்று முடைய னவனன்றோ. கஞ்ச மஞ்சுநின் பதங்கமழ்ந்த கந்த முண்டுதன் சஞ்சலந் தவிர்ந் தெனெஞ்சவண்டு தங்கலென்றரோ. வெஞ்சினங்கொள் வஞ்சர்துஞ்ச வென்றுதஞ்ச மென்றவள் வஞ்சினம் புரிந்த குந்தி மைந்தர் பங்கி னம்பனே. ஒருமுதற் கடவு ளேழுலகு மாரமுதெனா உளணிடைப் பருகு மாறுரைசெய் கீதையினைநீள் திருவுடைத் தமிழ்சொனான் சிதைவில் தாழிசையினே திகழ்நயித் துருவ காசிப னிரா கவனரோ, இறைபடைத்த பூவை யிறைபடைத்த நாரை இறைபடைத்த கண்னா லினிதாய்ந் திறைபடைத்த கையா லிறையடிக்கே கட்டுதல் போலவ்வடிக்கே எய்யாது கட்டினே tைது. గణాత్ காசிபன் பூரீ ராசவன் செய்த `പ கீதைப் பாட்டு நிறைவேறியது. -_ou L- றவேறியது ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/275&oldid=799877" இலிருந்து மீள்விக்கப்பட்டது