பக்கம்:கீதைப்பாட்டு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளடக்கம் 29 10. விபூதி யோகம் 161 அனைத்துக்கும் ஆதி மூலமாயிருப்பவர் பகவான் 1-6, ஈசனது விபூதியைப் பற்றிய ஞானம் பக்தியை வளர்க்கிறது 7-9; அதனால் புத்தியோகம் உண்டாகிறது 10-11: தெவிட்டாத இன்பம் தருவது பகவானது விபூதி 12-18: தமது சிறப்பு இயல்புகளைப் பகவான் விளக்குகிறார் 19-40. விபூதிகளின் ஸாரம் 41-42. ክ1. விசுவ ருப தரிசன யோகம் ከ74 அர்ஜூனனது வேண்டுதல் 1-4; ஞானக் கண்ணை வழங்குதல் 5-8 அனைத்தும் ஈசன் எனத் தொகுத்துக் காணுதல் 9-14; தான் கண்ட விசுவரூபத்தை அர்ஜூனன் விளக்கியுரைத்தல் 15-31; в ПТcll சொருபியாகிய ஈசன் தமது செயலைத் தாமே செய்து முடிக்கிறார் 32-34: அர்ஜுனன் செய்கிற ஸ்துதி 36-44 அர்ஜூனன் விசுவரூபதரிசனம் தனக்குப் போதுமென்றது. 45-46 அர்ஜூனனுக்குக் கிட்டிய தனி வாய்ப்பு 47-49 மீண்டும் எடுத்த சாந்த சொரூபம் 50-51: வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டிய முறை 52-55, 12. பக்தியோகம் 195 சகுன நிர்க்குண பிரம்ம உபாஸனைகள் 1-5; சகுண பிரம்ம உபாலனை முறைகள் 6-12 பக்தனது பேரியல்புகள் 15-20. 13. கேடித்ர கேடித்ரஜ்ஞ விபாக யோகம் 2O2 இருப்பதெல்லாம் பிரகிருதி புருஷன் மயம் 1-3. இவைகளைப் பற்றிய உண்மை வெளியாகிய விதம் 4; கூேடித்திரத்தின் பாகுபாடுகள் 5-6; ஞானத்துக்கு ஏதுவாயிருப்பவைகள் 7-11; பிரம்மம் எத்தகையது 12 ஞான பரிபாகத்தின் விளைவு 13-15 ஒன்று பலவாகத் தோன்றுகிறது 16-17, பக்தியினின்று ஞானம் வருகிறது 18 புருஷனும் பிரகிருதியும் யாண்டும் உள் 19-20 பிறவிக்கு வித்து 21 பிரம்ம ஞானம் பிறவிப் பெருங்கடலை அகற்றுகிறது 22-23. நான்கு யோகங்கள் 24-25 ஒன்று என்று அறிவது முக்தி 26-28: காமம் பிரகிருதிக்கு உரியது 29-30 பிரம்மம் தன் மயம் J1.34. 14. குணத்ரய விபாக யோகம் 213 பிரம்ம ஞானம் மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது 1-2 பிறவிக்கு மூலகாரணம் 3-4 குணங்களின் செயல் 5-10 குணங்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/31&oldid=799907" இலிருந்து மீள்விக்கப்பட்டது