பக்கம்:கீதைப்பாட்டு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கீதைப் பாட்டு யக்ளுங்கள் 23-35 குரு சிஷ்ய இணக்கம் 34; ஞானத்தின் உயர்வு 35:39, சந்தேகம் உதவாது 40-42. 5. வuந்நியாஸ் யோகம் 106 கர்மயோகமே கர்ம ஸ்ந்யாஸ்மாகிறது 1-13; கர்மம் பிரகிருதிக்கு உரியது: ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 14-17 சமதிருஷ்டி ஞானத்தின் விளைவு 18-19; விஷய சுகம் வேறு. பிரம்மசுகம் வேறு 20-29. 6. தியான யோகம் 116 யோகமும் லந்யாலமும் ஒன்றே 1-9; யோகத்துக்கு ஏற்ற சூழ்நிலை 10-11 யோகம் பயிலும் முறை 12-15, முன்னேற்றத்துக்கு நிபந்தனைகள் 16-20: யோகத்தில் முன்னேற்றம் 21-28. யோக லித்தி 2932 அடங்காத மனத்தை அடக்க வேண்டும் 33-36 யோகப் பிரஷ்டனது கதி 37-45- யோகம் ஒப்பற்றது 46-47. 7. ஞான விஞ்ஞான யோகம் 130 ஈசனும் அவருடைய சேதன அசேதன பிரகிருதிகளும் 1-7: பூதங்களின் தன் மாத்திரைகளாயிருப்பவர் ஈசன் 8-9 உயிர்களின் சிறப்பு கள் ஈசனிடத்திருந்து வந்தவை 9-12 முக்குண மயமான மாயை 13-15, நான்கு வித நல்லார்கள் 16-19; சிறு தேவதைகளிடம் காமிய உபாஸ்னை 20-23; பகவானது பாங்கு 24-26: அறிவிலிகளும் அறிஞரும் 27-30, 8. அசுடிர பிரஹ்ம யோகம் 140 சகுணப்பிரம்ம உபாலனை 1-8- மரணத்தின் பொழுது இருக்க வேண்டிய மனநிலை 9-13;- மீண்டும் பிறவாநிலை 14-16; சிருஷ்டி கர்த்தாவின் இரவு பகல் 17-19; மரணமிலாப் பெருநிலம் 20-22; ஒளி மார்க்கமும் இருள் மார்க்கமும் 23-26, யாண்டும் யோகியாயிரு 27-28. 9. ராஜவித்தியா ராஜரகசிய யோகம் 14.9 சகுண பிரம்மத்துக்கும் பிரகிருதிக்குமுள்ள தொடர்வு 1-10, அறிவிலிகளது தரம் 11-12 பக்தர்களது போக்கு 13-15: அனைத்து மாயிருப்பவன் ஈசன் 16-19; யோகப் பிரியர்களின் பாங்கு 20-21, வந்தனைக்கேற்ற விளைவு 22-25: இறை வணக்கம் மிக எளிது 26-28 நடுநிற்கும் இறைவன் இறைஞ்சுவார்க்கு எளியன் 29-34.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/30&oldid=799906" இலிருந்து மீள்விக்கப்பட்டது