பக்கம்:கீதைப்பாட்டு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளடக்கம்* 1. அர்ஜுன விஷாத யோகம் 40 திருதராஷ்ட்ரரது வினா - சுலோகம் -1- போருக்கு இருதரத்தாரும் அணிவகுத்திருப்பதை ஸ்ஞ்ஜயர் விளக்குகிறார் 2-20 - தன்னை எதிர்ப் பவர்களைக் காண அர்ஜூனன் தவிக்கிறான் 21-23 - அர்ஜூனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களையே காண்கிறான் 24-27. அர்ஜூனனது தடுமாற்றம் 28-30. அர்ஜூனனது போலி வேதாந்தம் 31-40. 2. ஸாங்கிய யோகம் - 54. பலவான் ஆவது குறிக்கோள் 2-3 பெரியோரோடு போர் புரியேன் என்கிறான் அர்ஜூனன் 4-6, அருள் பெறுவதற்கு ஏற்ற மனநிலை 7-8 அருள் சுரப்பதன் அறிகுறி 10:யோகத்துக்கு அஸ்திவாரம் 11 ஆத்மா வுக்கு அழிவில்லை 12: மரணத்தின் கூறு 13 குளிரும் வெப்பமும் உட லுக்கு உண்டு 14-15 ஸ்த் எது? அஸத் எது? 16-20. வினையில் பற்று அற்று இரு2:மறுபிறப்பு 2: ஆத்மா நிஷ்பிரபஞ்சப் பொருள் 23-25 ஆத்மா அழிகிறது என்றாலும் வருந்துவது பொருந்தாது 26–28; ஆத்மா மனம் மொழிக்கு எட்டாதது.29-30 கடமையினின்று வழுவலாகாது 31-37, கர்மத்தைக் கர்ம யோகமாக்கு 38 -41: உலகத்தவர் போக்கு 42-44, யோகத்துக்குத் திறவுகோல் 45-53 நிறைஞானியின் லகூடிணம் 54-72. 3. கர்மயோகம் 78 அர்ஜுனனுக்கு ஏற்பட்ட ஐயம் 1-2 ஒன்றை ஒன்று அனுசரித்து இரண்டு மார்க்கங்கள் உள3-8; யக்ஞத்தின் சிறப்பு 9-13 பிரவிருத்திச் சக்கரம் 14-16; ஆத்ம நிஷ்டனுக்குக் கர்மமில்லை 17-18 சாதன தசையில் இருப்பவன் செய்ய வேண்டியது 19-26 அஹங்காரத்தை அகற்றும் விதம் 27-32. சுபாவத்துக்கு ஏற்ற சாதனம் 33-35 பாபத்துக்குப் பிறப்பிடம் 36-48 4. ஞான யோகம் 92 ஞானகுரு சிஷ்ய பரம்பரை 1-3; அவதார மூர்த்தியின் மஹிமை 4-9 ஞானயோகத்தின் சிறப்பு 10: எல்லா மார்க்கங்களும் இறைவனைப் போய்ச் சேர்கின்றன. 11: சிறு தேவதைகளின் வழிபாட்டின் பயன் 12 நான்கு வர்ணமும் கர்மமும் 13-15 கர்ம தத்துவம் 15-22 விதவிதமான

  • பரீமத் சுவாமி சித்பவானந்தரின் பகவத் கீதை விரிவுரைப் பதிப்பிலிருந்து எடுத்துத் தரப்பெற்றது. ரீமத் சுவாமிகளுக்கு வணக்கம். நன்றி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/29&oldid=799904" இலிருந்து மீள்விக்கப்பட்டது