பக்கம்:கீதைப்பாட்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் 39 புருடந் நிருணய மென்றுயர் பொற்கோபு ரமிட்டுப் புலமிக் கவிர்கீதைப் பொருடொக வுய்த் தொளிர்தீபம் இருமைப் பிணியார் நெஞ்சிரு ளேகித் தொழவேற்றும் யமுனைந் துறைவனை யல்லதியாரைத் தொழுவேனே. கீதைநூற்பொருள் தத்தங் கருமந் தலைநின் றறிவெய்திச் சித்த நிராசை திகழேக - பத்திக்கே நண்ணும் பரப்பிரமம் நாரணனென் றோதுவதே புண்ணியநற் கீதைப் பொருள். (1) = முன்னாறியற் பொருள் துன்னிய நல் யோகத்தாற் றுயவுயிர் தான்றன்னை மன்னி யதுபவிக்கும் வாழ்வுதவு - நன்ஞான யோக மொடுகன்ம யோக நிட்டை யோதுவன ஏகம் முதலா றியல். *(2, இடையாறியற் பொருள். பரதத் துவத்தின் படியுள்ள வாறு . விரவியதுபவித்தல் வேண்டிக் - கரவில் திடஞான கன்மமுண்டு செய்பத்தி யோக நடுவான வாறோது நன்கு (3) பின்னாறியற் பொருள் பகடி யுயிர்கள் பகடிவினை தெய்வ மிகுமற் றிவற்றின் விவேகம் - தகுகன்ம

  • o ஞானபத்தி யாதி நவின்றமுன்னுக் கெஞ்சியன ஈனுரைத்த பின்னா றியல், (4)

இதன்பின் அத்தியாயப் பொருளை அவ்வவ் அத்தியாத்தின் ரெ. தியில் காண்க -- ് -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/40&oldid=799917" இலிருந்து மீள்விக்கப்பட்டது