பக்கம்:கீதைப்பாட்டு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கீதைப் பாட்டு த்ருஷ்டகேதுச் சேகிதான: காசிராஜச்ச வீர்யவான் புருஜித் குந்தி போஜச்ச சைப்யச்ச நரபுங்கவ: யுதாமன்யுச்ச விக்ராந்த உத்தமெளஜாச்ச வீர்யவான் லெளபத்ரோ த்ரெளபதேயாச்ச ஸ்ர்வ ஏவ மஹாரதா: 5.6. காசிக் கதிபதி காமர் துரோபதை மாமகார் காசில் சுபத்திரை சேய்குந்தி போசனல் வெற்றி யுதாமன்யு ஆசற்று வீறுத்த மோசசோடாயி புருசித்து, திட்டகே தண்ணல் சயிப்பியன் சேகிதானாதி யெலோருமே மாரதர். 5-6 திருஷ்டகேது. சேகிதானன் வீரியமுடைய காசிராஜன் புருஜித் குந்தி போஜன் மனிதரேறாகிய சைவியன். வலிமை மிக்க யுதாமந்யு உத்தமெளஜா என்ற வீரன். சுபத்திரை மகன் திரெளபதி மக்கள் எல்லோருமே மகாரதர். அஸ்மாகந் து விசிஷ்டா யே தாந்-நியோத த்விஜோத்தம நாயகா மம லைந்யஸ்ய லம்ஜ்ஞார்த்தம் தான் ப்ரவீமி தே 7. என்ப டைக்கெவர் நாயகங் கொள்வார் எவர்ந மக்குள் விசேட ராயுளார் இன்ன ரைக் குறிக்கொள வுரைப்பல்நிற் கிருபி றப்பினுத் தமதி னைத்தியால், இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள். இருபிறப்பாளரில் மேம்பட்டவனே. குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன். பவான் பீஷ்மச்ச கர்னச்ச க்ருபச்ச லமிதிஞ்ஜய: அச்வத்தாமா விகர்னச்ச லெளமதத்திஸ்-ததைவச 8. நின்னுடன் வீடுமர் கன்னனோ டேயிகல் நேராரை வெல்கிருபன் தன்னுடன் சோமதத் தன்மக னச்சுவத் தாமன் விகன்ன னன்னார். 8. நீ பீஷ்மன் கர்ணன் பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய கிருபன் அசுவத்தாமன் விகர்ணன் சோமதத்தன் மகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/43&oldid=799920" இலிருந்து மீள்விக்கப்பட்டது