பக்கம்:கீதைப்பாட்டு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எபாங்கிய யோகம் 6] ய ஏனம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைனம் மன்யதே ஹதம் உபெள தெள ந விஜாதீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே 19. இதுகொ லும்மென வெண்னு வானெவ னிதுகொ லப்படு மென்றெ ணும்மெவன் மதியி லார்களவி விருவ ரும்மிது மாய்வ தில்லைமாய்ப் பதுவு மிஃதிலை. இவன் கொல்வானென்று நினைப்போனும், கொல்லப் படுவானென் நினைப்போனும் - இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை கொலையுண்பதுமில்லை. ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் நாயம் பூ த்வா பவிதா வா ந பூய: அஜோ நித்ய சாச்வதோsயம் புரானோ ந ஹன்யதே ஹன்யமானே சரீரே 20. இவனெப் பொழுதத்து முதிப்பதிலை இறக்கின்றது மில்லுள னாயிலனில் இவனித் தியனென்று மசன்பழையன் இவன் மெய்யட லுற்று மடப்படலில் 57 இவன் பிறப்பது மில்லை. எக்காலத்திலும் இறப்பது மில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான். அனவரதன். இவன் சாசுவதன் பழையோன் உடம்பு கொல்லப்படுகை யில் இவன் கொல்லப்படான். வேதாவிநாசினம் நித்யம் ய ஏன-மஜ-மவ்யயம் கதம் ஸ புருஷ: பார்த்த கங் காதயதி ஹந்தி கம் 21. இவனிறப் பதிலை பிறப்பதிலை யழிக்க உரியனில் லெனவு நித்தனெனவு மற்றையெவ னுணர்ச்சி யுறுவனோ அவனொருத்த னெவனை யெப்படிக் கொல்விப்பனாவனால் அன்றியு மெவன்றனைக் கொல்கிற்பனாவன் பிருதைசேப். 68 இப்பொருள் அழிவற்றது. பிறப்பற்றது. என்று முளது - இங்ஙனமுணர் வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/62&oldid=799941" இலிருந்து மீள்விக்கப்பட்டது