பக்கம்:கீதைப்பாட்டு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸாங்கிய யோகம் 65 அத சேத் த்வமிமமம் தர்ம்யம் லங்க்ராமம் ந கரிஷ்யலி தத: ஸ்வதர்மம் கீர்த்திஞ் ச ஹித்வா பாப-மவாப்ஸ்யலி 33. அறமார்செரு விதுநீபுரி யலையேலத னாலுன் அறமோபுக ழுடனேகெட மறமேவுவை யாலோ. 80 அன்றி நீ இந்தத் தர்ம யுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் கொன்று பாவத்தை யடைவாய். அகீர்த்திஞ்சாபி பூதானி கதயிஷ்யந்தி தேsவ்யயாம் லம்பாவிதஸ்ய சாகீர்த்திர்-மரணா-ததிரிச்யதே 34. குறைத்தலிலாப் பழிப்பினைநிற் குறித்துயிர்க னிகழ்த்தும் சிறப்புடையாற் கிழிப்புரைமற் றிறப்பினதி சயிக்கும். 87 உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ? பயாத்-ரணா-துபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா: யேஷாஞ் ச த்வம் பஹாமதோ பூத்வா யாஸ்யலி லாகவம் 35. யாருக்கு மதிப்பவ னாகிமிக எளியன்னென வாகுவை நீயதனாற் சீருற்ற மகாரத ராமவர்நீ செருவோய்தல் பயத்தினெனத் தெரிவார். 82 நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமை யடைவாய். அவாச்ய-வாதாம்ச்ச பஹ9ன் வதிவிடியந்தி தவாஹிதா: நிந்தந்தஸ்-தவ ஸாமர்த்யம் ததோ து: க்கதரம் நு கிம் 36 நின்னிடத் தி.தமிலார் நின்னுடைத் தறுகனை நிந்தையே செய்குவா ராகுவார் பற்பல பன்னருந் தீச்சொலும் பன்னுவார் மற்றதிற் பருவான் மிக்கதும் மெதுகொலோ வுளதரோ, '83 உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் ட )ெ சொல்லுவார்கள் உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பதுே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/66&oldid=799945" இலிருந்து மீள்விக்கப்பட்டது