பக்கம்:கீதைப்பாட்டு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 4. கீதைப் பாட்டு ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேனம் ஆச்சர்யவத் வததி ததைவ சான்ய: ஆச்சர்யவச்சைன-மன்ய: ச்ருணோதி ச்ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித் 29. ஒருவன்.வி யப்புள தெனவிது காணும் ஒருவன்.வி யப்புள தெனுமது விதம்வே றொருவன்.வி யப்புள தெனவிது கேட்கும் ஒருவனு முற்றுணர் கிலனிது கேட்டும். 75 இந்த ஆத்மாவை, "வியப்பென ஒருவன் காண்கிறான். வியப்பென ஒருவன் சொல்லுகிறான். வியப்பென ஒருவன் கேட்கிறான். கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.” தேஹீ நித்ய-மவத்யோsயம் தேஹே ஸர்வஸ்ய பாரத தஸ்மாத் ஸர்வாணி பூதானி ந த்வம் சோசிது-மர்ஹலி 30. எல்லா ரதுமெய்கொலை யுண்டுநிதம் இத்தேகி கொலப்படி லில்லதனால் எல்லாவித சீவர்க ளுக்குமிடர் எய்தத்தகு வாயலை பாரதநீ. Z7 பாரதா எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன், ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா ஸ்வதர்மமபி சாவேகஷ்ய ந விகம்பிதுமர்ஹலி தர்ம்யாத்தி யுத்தாச்-ச்ரேயோsன்யத் கூடித்ரியஸ்ய ந வித்யதே 31. உனக்குரிய தன்மம் மெனக்கருதி யேனும் உளப்பெரு நடுக்க முறற்குரியை யல்லை எனைத்தறமு முய்க்குஞ் செருக்குயரு மற்ற திறைக்குடியின் வந்த வனுக்கிலை மெய்யன்றோ. 78 ஸ்வதர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப் போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை. யத்ருச்சயா சோபபன்னம் ஸ்வர்க்கத்வார-மபாவ்ருதம் ல கின. கூடித்ரியா பார்த்த லபந்தே யுத்த-மீத்ருசம் 32 முயற வின்றியு மியற லாயது முன்றி தத்தவான் வாயி லாயதிஷ் வியல் மையபோர் பிருதை சேய்சுகம் எ. கு மன்னரே பேற்றி னெய்துவார். 79 தானே வந்தெடவது திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது. இத்தகைய டோ கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/65&oldid=799944" இலிருந்து மீள்விக்கப்பட்டது