பக்கம்:கீதைப்பாட்டு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ாங்கிய யோகம் 63 அவ்யக்தோயs-மசிந்த்யோயS-மவிகார்யோயs-முச்யதே தஸ்மா-தேவம் விதித்வைநம் நானுசோசிது-மர்ஹலி 25. இவன்பு லப்படா னிவனெ ணப்படா னிவன்வி காரமே லானெ னப்படும் இவைகு றித்தில்வா றிவனை யுற்றுணர்ந் திடரை மேவநீ கடவை யில்லையால். Z2 “தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ங்ணம் அறிந்து நீ துயர்ப் படா திருக்கக் கடவாய்” அத சைனம் நித்யஜாதம் நித்யம் வா மன்யலே ம்ருதம் ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் சோசிது-மர்ஹலி 26. பின்னு நிச்சலும் மிவைபி றப்பவாய்ப் பிறிது நிச்சலு மிவையி றப்பவாய் உன்னு வாயெனி னும்பெ ரும்புயா உறுக னிதுற வுரியை யாகிலாப். 73 அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அட்போதும், பெருந் தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது. ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்-த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச தஸ்மா-தபரிஹார்யேsர்த்தே ந த்வம் சோசிது-மர்ஹலி 27. ஒருபி றப்பினை யுளதி றப்பதோ வுறுதி செத்ததும் வருதல் மெய்மையாம் பரிசு ரிக்கவொண் ணாத தற்குநீ பருவ ரற்படற் குரியை யில்லையால் 74 பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று. அவ்யக்தாதீனி பூதானி வ்யக்த-மத்த்யானி பாரத அவ்யக்த-நிதனான்யேவு தத்ர கா பரிதேவனா 28. புலப்ப டாமுதற் படுவ பூதமோ புலப்ப டும்மிடை நிலையை யுள்ளன புலப்ப டாதவீ றுடைய வேயிதிற் புன்க னெய்துவ தென்கொல் பாரத Z5 பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை. நடுநிலைமை தெளிவடை யது. இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்னே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/64&oldid=799943" இலிருந்து மீள்விக்கப்பட்டது