பக்கம்:கீதைப்பாட்டு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாங்கிய யோகம் 59 யாவாநர்த்த உதபானே லர்வத: லம்ப்லுதோதகே! தாவான் ஸர்வேஷ வேதேஷ ப்ராஹ்மனஸ்ய விஜாநத: 46. யாங்க னம்புன னிறைதடத்தினு ளெத்து னைப்பய னோவதே பாங்க றிந்துள வைதி கர்க்குறு பயனெ லாமறை யின்கணும். 93 எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது. அன்ன பொருளே ஞானமுடைய பிராமணனுக்கு வேதங்களுமுடையன. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷல கதாசன மா கர்மபலஹேதுர்ப்பூர்-மா தே லங்கோsஸ்த்-வகர்மணி 47. வினையி லேயதி காரநிற்குறு பயணி லேயொரு பொழுதுமில் வினைப யன்களி லேதுவாகலை வினைசெய் யாமை விரும்பல்நீ. 94 தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே. யோகஸ்த்த: குரு கர்மாணி லங்கம் த்யக்த்லா தனஞ்ஜய! லித்த்யலித்த்யோ: லமோ பூத்வா ஸ்மத்வம் யோக உச்யதே 48 கிட்டியத னஞ்சய விருப்பமற விட்டுக் கிடைத்தல் கிடை யாமையிடை யொப்ப வுளையாகி உட்டிகழும் யோகநிலை நின்றுவினை செய்யிi வொத்தபடி நிற்பதனை யோகமென லுண்டால், 95 தனஞ்ஜயா, யோகத்தில் நின்று பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக்கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப் படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/70&oldid=799950" இலிருந்து மீள்விக்கப்பட்டது