பக்கம்:கீதைப்பாட்டு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. 8 கீதைப் பாட்டு காமாத்மான: ஸ்வர்க்கபரா. ஜன்மகர்மபலப்ரதாம் க்ரியாவிசேஷபஹலைாம் போகைச்வர்யகதிம் ப்ரதி 43. பிறப்பிற் கன்மத்திற் புகுத்தும் பயன்கள் பெறச்செய் பல்கன்மச் சிறப்புள்ள போக வெறுக்கைக் குறும்பல் கதிக்காக வுள்ளம் விழைந்தோர் துறக்கஞ் சிறப்பென் றுளாரே. 90 இவர்கள் காமிகள் சுவர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர் போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர். பலவகையான கிரியைகளைக்காட்டிப் பேசுகிறார்கள். போகைச்வர்ய-ப்ரலக்தானாம் தயாபஹ்ருத சேதலாம் வ்யவலாயாத்மிகா புத்தி: ஸ்மாதெள ந விதியதே 44. போகமொடு செல்வமிசை யாசைமிகு வாரப் பூநிகர்சொ லானபக ரித்தவறி வோருக் கேகவுயிர் நிச்சயமெ னத்தெளி யுணர்ச்சி இதயமிசை யேயுளதெ னப்படுத லில்லை. 91 இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி, போகத்திலும் ஆட்சியிலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலை பெறாது. த்ரைகுண்யாவிஷயா, வேதாநிஸ்த்ரைகுண்யோ பவார்ஜூன நிர்த்வந்த்வோ நித்யஸ்த்வஸ்த்தோ நிர்யோககூேடிம ஆத்மவான் 45. மறைமுக் குணமுற் றவரைக் கருதா -- வருமர்ச்சுன முக்குண மற்றுறவற் றுறுசத்துவ நிச்ச னிலைத் துயிரோ டுறைகிற்பை படைப்பொ டளிப்பிலையாய் - 92 மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜூனா, நீ மூன்று குணங்களையுங் கடந்தோனாகுக. 'இருமைகளற்று. எப்போதும் உண்மையில் நின்று. யோக கூேடிமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக. இருமைகள் . நன்மை, தீமை ஒளி, இருள். குளிர், வெப்பம் போன்ற இரட்டை நிலைகள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/69&oldid=799948" இலிருந்து மீள்விக்கப்பட்டது