பக்கம்:கீதைப்பாட்டு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எuாங்கிய யோகம் 73 விஷயா விநிவர்த்தந்தே நிராஹாரஸ்ய தேஹறின: ரஸ்வர்ஜம் ரலோSப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே 59. துய்ப்பதொழி வுற்றுட லிருக்குமுயி ருக்குத் தொலைவ விடயம்பல வவாவொழிய வன்னான் தைத்துள வவாவுமுயர் வாகியது கண்டு தன்னிலையி னிற்றிரும மன்னுவது மாதோ, MÜJÉ தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக்கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின், அச்சுவையுந் தீர்ந்துவிடும். யததோ ஹ்யபி கெளந்தேய புருஷஸ்ய விபச்சித: இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி ப்ரஸ்பம் மன: 60. அறிதந் தவனாய் முயல்கின் றவனே ஆவா னெனினும் புருடன் வலிசெய் பொறிகள் பலவும் வலிசெய் துளனைப் பொருதுங் கவர்கின் றனகுந் தியின்செய். 107 குந்தியின் மகனே தவ முயற்சியுடைய புருஷனிடத்திலேகூட இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும்போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன. தானி ஸர்வானி ஸம்யம்ய யுக்த ஆnத மத்பர: வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்ட்டிதா 61. உவைய னைத்தையுந் தவவ டக்கியென் னுழைம னத்தைவைத் தியோகொ டார்கமற் றெவன் வயத்தினைம் பொறிகளுள்ளவோ இனித வன்கனே மதிதி லைத்ததே. 70S அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு. டலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் - - o - == எவனோ, அவனுடைய அ. . . கொண்டது آئی!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/74&oldid=799954" இலிருந்து மீள்விக்கப்பட்டது