பக்கம்:குக்கூ.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

புகழை நட நான
போர்க்களம் போகிறேன்
என்றான் பாவிப் பயல்
இப்போது பாவம் இவள்
அறுத்து முடித்த வயல்.14


ஊரெங்கும்
திருவிழாக் கோலம்
மக்கள் நெருக்கம்
மல்லிகைச் சரமாய்


நான் மட்டும்
ஒதுங்கியிருந்தேன்
ஒற்றைப் பனை மரமாய்.

மீரா ◯ 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/30&oldid=1400915" இருந்து மீள்விக்கப்பட்டது