இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75
கனவு கண்டேன் நான்.....
கனவில் நன்றாய்த்
தூங்கக் கண்டேன் - நான்.
76
இரவில் சந்திரன்
பகலில் சூரியன்
இரண்டும் இல்லாக் காலம்
உன்னிடம் வேண்டி
ஒளிபெறும் ஞாலம்!
குக்கூ
75
கனவு கண்டேன் நான்.....
கனவில் நன்றாய்த்
தூங்கக் கண்டேன் - நான்.
76
இரவில் சந்திரன்
பகலில் சூரியன்
இரண்டும் இல்லாக் காலம்
உன்னிடம் வேண்டி
ஒளிபெறும் ஞாலம்!
குக்கூ