பக்கம்:குக்கூ.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

கிணற்றுச் சுவருள்
ஒட்டி யிருந்தாலும்
வானவெளியில்
கொட்டியிருந்தாலும்
இருள் இருளே!


102

காலையில் பொங்கல்வடை
மாலையில்
கடற்கரைச் சாலையில்
ஒரு தொங்கல் நடை
இவை தவிர
இத்தனை வருடம் இருந்தும்
என்ன கண்டேன் இந்தச்
சென்னை நகரில்.

மீரா 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/74&oldid=1233086" இருந்து மீள்விக்கப்பட்டது