பக்கம்:குஞ்சாலாடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொம்மலாட்டம் 17 அதெல்லாம் ஏன்! இப்படியே போவோம்’ என்று விரைந்தார் சிவன். இந்தக் கோலத்திலே கூடாது. கொஞ்சம் வேஷம் மாறவேண்டும் என்று விஷயம் அறிந்த விஷ்ணு சொல்லவே, மூவரும் மாறினர். இந்த வேடிக்கையை கவனித்து கின்ற தேவியர் மூ க் கில் விரல் வைத்தனர். யார் இந்தப் பைத்தியம்! அவ்ன் தான் உளறுகிருன் என்ருல் நீங்கள் சுகமாய் இருப்பதை விட்டுவிட்டு அலேகிறீர்களே!' என்று முகத்தைச் சளித் தார்கள், ஒரு மாற்றம் வேண்டும் அல்லவா!' என்ருர் விஷ்ணு. "நாங்கள் மட்டும் இங்கு இருக்க வேண்டுமாக்கும்: என்று சினுங்கினர் தேவியர். எங்கள் பிரிவால் தனிமை பெற்று வாழ்வது உக்களுக்கு ஒரு மாற்றம் இல்லையா? என்று கூறி பீட்டு, அயாராளுர்கள் கடவுளர், அப்பொழுது தான் வேகமாக ஓடிவந்தான் எமதர் மன். ஒன்று கூடி நின்ற தேவியரையும் வேஷம் போட்டு கின்ற மும்மூர்த்திகளேயும் வணங்கிவிட்டு அப்பாடா : இந்தப் பயல் இங்கேதான் இருக்கிருன! எங்கோ பதுங்கி விட்டான் என்று பயக்தேன்’ என்று பற்களைக் கடித்தான். 'பிளாக் மார்க்கெட் முறை இங்கு இன்னும் தலை காட்ட வில்லையே. ஆகவே பதுங்கிக் கிடக்க வகை எது? என்று சிரித்தான் மனிதன். 'வாயை மூடு. வா என்னுடன் என்று கர்ஜித்த எம தர்மன் சொன்னன்: ஸ்வாமி, என்னை மன்னிக்க வேண் டும். சிறிது கவனக் குறைவால் இந்த கரன் இப் புண்ணிய ஸ்தலத்துக்கு வந்து விட்டான். வேலேத் தொல்லே. இப்போ தெல்லாம் பூலோகத்திலிருந்து ஏற்றுமதி அதிகம். ஆகை யால் உள்ள ஆள்களே வைத்து வேலேயை சரியாக நிர்வ இக்க முடியவில்லே.........” ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்வது தானே' எ ன் மு ன் கரன். வேலையில்லாத் தி ன் - ட் - க் அசத்தி தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/23&oldid=800282" இலிருந்து மீள்விக்கப்பட்டது