பக்கம்:குஞ்சாலாடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 குஞ்சாலாடு 'அம்மா’ என்று கூப்பிடும் குரல் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள் ரோஜாப்பூ. கணபதியப்பன் வர் ண ன மூலம் அவளைப் பற்றி ஒருவறு கற்பனை செய்தி ருந்த காத்தலிங்கம் அவளே நேரில் கண்டதும் அட, ல்ட்டுன்ன லட்டுதான்' என்று சொக்கிப் போனன், அவன் கையிலும் லட்டுப் பொட்டணம்தான் இருந்தது. இந்தாம்மா, இதை வாங்கி வை. அவரு உன்கிட்டே கொடுத்துவிடச் சொன்னரு' என்று சிரித்தபடி நீட்டி ன்ை. என்னது? என்று கேட்டவண்ணமே நீண்ட கை களில் வேண்டுமென்றே விரல்கள் பதியும்படி அதை அமுக்கி வைத்து குஞ்சாலாடு அதுதாலே உனக்கு ரொம் பப்பிடித்திருக்குதாம்! அவரு உன்னைப் பத்தியும் உன. அழகு, உன் ருசி எல்லாவற்றைப் பத்தியும் எல்லாரிடமும் பேசிப் பேசி மகிழ்ந்து போருரே. அவரு தான் வாங்கி அனுப்பினரு. இன்னேக்குத் திரும்பி வர சாயங்காலம் ஆகுமாம் என்ருன். அது வாஸ்தவமாக இருக்கலாம். ஆனல் ஸ்வீட் பார் சல் கணபதியப்பன் வாங்கி அனுப்பியதல்ல. அவன் புகழ் பாடும் ரோஜாப்பூவைத் தரிசிக்க வந்த காத்த லிங்கத் தின் காணிக்கை தான் அது, அவன் தனது குணத்தை கைசாகக் காட்டத் தொடங்கினன். ஆமா, இவ்வளவு அழகாக இருக்கிற இவனிடமா வந்து சிக்கனும் வண்டி ஒட்டிப் பிழைக்கிற பய. அன்ரு டம் ஏதாவது கிடைத்தால் தான் உண்டு. இல்லேன்ன பட்டினி கிடக்க வேண்டியது தான். ராசாத்தி மாதிரி இருக்கிற உன்னே இந்தக் காஞ்ச மிர்தார் எப்படிக் காப் பாத்தப் போருன்? கான் சொல்லுறேன் கேளு. பேசாமே உன் ஊரைப்பார்த்துப் போ, அங்கே உள்ள பெரியவங்க காலிலே விழுந்து அழு. தெரியாத்தனமாச் செய்ததை யாரும் மன்னிக்கமாட்டேனென்ரு சொல்லு வாங்க, கிளி யாட்டமுள்ள இந்தக் கடுவன் பூனே கிட்டே வந்து...' அவன் பேச்சு அவளுக்கு கம்பிக்கை அளித்தது. துணைக்கு யாருமில்லையே என்று ஏங்கிக் கிடந்த குமாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/60&oldid=800335" இலிருந்து மீள்விக்கப்பட்டது