பக்கம்:குஞ்சாலாடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமே உலகம் 3 இன்னுமொரு ஆசாரியோ? மு ற்றவர்களேச் சூழ்க் திருந்த அசாதாரண பதவம் ஏதுமற்ற சாதாரன ஐந்து. அவன் கேட்டான்: என்ன ஸ்வாமி உங்களையே மறந்து போய் காரியத்தைக் கெடுத்து விடத் தெரிந்திர்களே! இவர் கெற்றியைத் தடவியதைப் பார்த்தால், எங்கே இவரும் கண்ணக் காட்டிவிடப் போகிருரோ என்று பயங் தேன்' என்று குறும்பாக மொழிந்தார் அ லங்க ப் பிரியர். - என் கோபம் இன்னும் தணியவில்லை.” கோபப்படுவதற்கு இதில் என்ன இருக்கிறது? என்னேயே அவமானப்படுத்துவதுபோலல்லவா இருக் கிறது. வாதாடித் தோல்வி பெறப்போகிறேன் என்று பயந்து இக்கண்ணேக் காட்டி மிரட்டி...' பின் நீர் செய்ததுதான் என்னவோ! எ ன் ரு ச் பட்டுடைக்காரர், எகத்தாளமாக. - ஒய், உமது லீலா மகத்துவங்களின் வண்டவாளங் கள் எனக்கும் தெரியுங்காணும் என்று மிரட்டினர் சிவன், கூடவந்திருந்த பிரம்மா தலையைச் சொரிந்துகொண்டு கின்ருர். என்ன செய்வது அல்லது சொல்வது என்று புரியவில்லை. அவருக்கு. ஆபீஸ், பைல்கட்டு, வேலை இவை தவிர வெளி உலகம் அறியாத தாலு க ச ஆ பீ ஸ் குமாஸ்தா போல படைத்தல் தொழிலிலேயே உழல்பவர் அவர். பாபம். என்ன கண்டார்! இவ்வளவு கூத்துக்கும் காரணமான மனித ஐந்து பைத்தியம் போல் சிரித்தது! நன்ருக இருக்கிறது. கட வுளே, கன்ருயிருக்கிறது! இன்னும் கொஞ்ச நேரத்தில் காடகக் கொட்டகையே காலியாகி கும்பல் இங்கே கூடி விடும் சுற்றுப்புறங்களை கவனித்து கடந்துகொள்ளுங்கள், ஸ்வாமி' என்ருன் அவன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/9&oldid=800382" இலிருந்து மீள்விக்கப்பட்டது