பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37

அனுப்பாதது, அச்சொற்றொடர்கள் உணர்த்தும் பொருள் வளையத்துக்குள் வருமா என்பதை ஆராய் வதும் இன்றியமையாதனவாம்.

பாராளு மன்றத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும் அதன் அதிகாரிகளுக்குமான அதிகாரம். உரிமை. சட்டப் பாதுகாப்பை வலியுறுத்தும் அரசியல்சேட்டத்தின் 105 மற்றும் 105 (2) பிரிவுகளும் சட்ட மன்றத்திற்கும் அதன் அதிகாரிகளுக்குமான அதிகாரம், உரிமை, சட்டப் பாதுகாப்பை வலியுறுத்தம் அரசியல் சட்டத்தின் 194 மற்றும் 194 (2) பிரிவுகளும் முறையே பாராளுமன்ற நட வடிக்கை முறைகளை, சட்டமன்ற நடவடிக்கை முறை களையொட்டி உறுப்பினர்களுக்குப் பேச்சுரிமை வழங்கப் படுகிறது என்றும், பாராளுமன்றத்திலோ, சட்டமன்றத் திலோ பாராளுமன்ற சட்டமன்றத் குழுக்களிலோ, பேசிய பேச்சு, அளித்த வாக்குரிமை போலும் பாராளு மன்ற சட்டமன்ற நடைமுறைகள் குறித்து எந்த நீதி மன்ற நடவடிக்கைகளுக்கும் அவர்கள் கட்டுப்பட்டவர் அல்லர் என்றுதான்் கூறியுள்ளன, -

105. Power, Privilege etc of the House of parliament and of the members and committees there of : - -

1. Subject to the provisions of this constitution and to the rules and standing orders, regulating the procedure of parliament there shall be freedom of speech in parliament, -

2. No member of parliament shall be liable to any proceedings in any court in respect of anything said, or any vote given by him in parliament, or any committee thereof, - . . . .