பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

5)

-6)

1)

2) 3)

4)

'7)

1)

2)

3)

4)

-5)

6)

7)

46

நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு விவாதம் (214) பல்வேறு சட்டமுன் வடிவுகளின் விவாதம். பொதுவான அலுவல்கள்: ஒழுங்கு பிரச்சினை எழுப்பல் (117) உரிமைப்பிரச்சினை எழுப்பல் (245)

விளக்கம் கேட்டல் (89)

அறிக்கை அளித்தல் (90)

பேரவைத் தலைவர் அலுவல்கள்:

வினாக்கள், தீர்மானங்கள், சட்ட முன் வடிவுகளை அனுமதிப்பதும், மறுப்பதும்.

நடவடிக்கை குறிப்பிலிருந்து நீக்குதல் உறுப்பினரை வெளியேற்றுதல்

உறுப்பினரின் பெயரிட்டுக் குறிப்பிடுதல்.

குழுக்கள் சிலவற்றை நியமித்தல்.

வாக்கெடுப்பு

அவையை நாள் குறிப்பிட்டு ஒத்திவைத்தல்

அவை அலுவல்கள் என அரசியல் சட்டத்திலும், பேரவை விதிகளிலும் கூறப்பட்டிருப்பன இவைதாம். சட்டப் பேரவை விதி 3-ன்படி, சட்டசபைக் கூட்டத்திற் கான அழைப்பாணையினை உறுப்பினர்களுக்கு அனுப்ப வேண்டிய செயலாளர் செயல், அவை அலுவல்கள் பட்டியலில் அடங்காது. அழைப்பானை அனுப்பப்பட