பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

ஒரு நாட்டின் பழமொழிகளைத் தொகுத்தாலே அது அறிவுக் களஞ்சியமாகவும் அனுபவக் களஞ்சியமாகவும் விளங்கும். உலகிலுள்ள பல நாடுகளின் பழமொழிகளிலிருந்து குடும்பத்திற்கேற்ற சிறந்த பழமொழிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டதே இந் நூல்.

இந் நூல் ஒவ்வொரு குடும்பத்திலும், மாதர் நல மன்றங்களிலும் அவசியம் இருக்க வேண்டியது; நாள் தோறும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல்.

ஆசிரியருக்கும், சிறப்பாக அச்சிட்டு உதவியவர்களுக்கும் எமது நன்றி.

ந. பழநியப்பன்

சென்னை—35

வள்ளுவர் பண்ணை