பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்‌ பேறு


நன்மகளான நகைமுத்‌ துக்குப்‌.

பிறக்க இருப்பது பெண்ணா ஆணா

என்பதை அறிய எண்ணி மலர்க்குழல்‌:

'தன்னெழிர்‌ உற்ற தக்கார்‌ ஒருவர்பால்‌

என்ன குழந்தை பிறக்கும்‌ என்று:

வீட்டு நடையில்‌ மெல்லக்‌ கேட்டாள்‌;

பெரியவர்‌ “பெண்ணே பிறந்து விட்டால்‌.

எங்கே போடுவீர?” என்று கேட்டார்‌.

  • மண்ணில்‌ பட்டால்‌ மாசுபடும்‌ என்றுஎன்‌:

கண்ணில்‌ வைத்தே காப்பேன்‌ ஐயா"

என்று மலர்க்குழல்‌ இயம்பி நின்றாள்‌.

  • ஆணே பிறந்தால்‌ அதைஎன்‌ செய்வீர்‌?”

என்று கேட்டார்‌ இன்சொற்‌ பெரியவர்‌.

"ஆணையும்‌ அப்படி ஐயா? என்று.

மலர்க்குழல்‌ மகழ்ந்து கூறி நின்றாள்‌.

  • பெண்ணே ஆயினும்‌ ஆணே ஆயினும்‌.

பிறத்தல்‌ உறுதி” என்றார்‌ பெரியவர்‌.

இதற்குள்‌ உள்ளே இருந்தோர்‌ வந்தே

குறிகேட்ட மலர்க்குழல்‌ கொள்கை மறுத்துச்‌

இரித்தனர்‌। வீட்டினுள்‌ சென்றார்‌.

வருத்தியது இடுப்புவலி நகைமுத்‌ தையே.

எண்டர்‌ விருத்தம்‌

பறந்ததுபார்‌ பொறிவண்டி இட்டுப்‌ போலப்‌. பழக்கமுள மருத்துவச்‌ தனைஅ மைக்க!

உறவின்முறைப்‌ பெண்டிர்பலர்‌ அறைவீட்‌ டுக்குள்‌. ஒண்டொடியாள்‌ நகைமுத்தைச்‌ தழ்ந்இி ருந்தார்‌:

'நிறைந்தஇருந்தார்‌ ஆடவர்கள்‌ தெருத்திஸ்‌ ணைமேல்‌; நிலவுபோல்‌ உடைபுனைந்த மருத்து வச்‌

பொறிவண்டி விட்டிறங்கி வீட்டுட்‌ சென்றாள்‌; புதியதோர்‌ அமைஇருடி கொண்ட தங்கே.

பேச்சற்ற நிலையினிலே உள்ளி ருந்து! பெண்குழந்தை! பெண்குழந்தை! என்ப தான

பேச்சொன்று கேட்‌இன்றார்‌ ஆட வர்கள்‌; பெய்‌என்ற உலகுக்குப்‌ பெய்த வான்போல்‌

€ச்சென்று குழந்தையமும்‌ ஒலியும்‌ கேட்டார்‌; இளிமொழியாள்‌ மலர்க்குழலும்‌ வெளியில்‌ வந்து.