பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்‌ பேறு 103.


அமிழ்துண்ணும்‌ குழந்தை கண்ணும்‌. அயல்நோக்கல்‌ ிறிதும்‌ 'இல்லை. உண்பது பிறகா காட்டும்‌ உலகைப்பார்க்‌ இன்றேன்‌ என்று. துண்ணென முகம்தி ருப்பித்‌: தூ£யதாய்‌ முகமே காணும்‌; கண்மஃ௫ழ்ந்‌ இடும்செவ்‌ வாயின்‌ கடைம௫ழ்ந்‌ இடும்‌;இவ்‌ வையம்‌ உண்மையாய்த்‌ தன்தாய்‌ என்றே உணர்வதால்‌ உளம்பூ ரிக்கும்‌. விரிவாழைப்‌ பூவின்‌ கொப்பூழ்‌ வெள்விழி யின்மேல்‌ ஒடும்‌ கருவண்டு விழியால்‌ சொல்லும்‌: கதைஎன்ன என்றாள்‌ அன்னை; சரித்தொரு பாட்டுச்‌ சொல்லித்‌ திரும்பவும்‌ மார்ப ணைந்து பொருட்டிறப்‌ பையும்வி எக்கும்‌ பொன்னான கைக்கு ழந்தை..

  • மண்ணாண்ட மூவேந்‌ தர்தம்‌.

மரபினார்‌ என்ம ணாளர்‌ பெண்ணாளுக்‌ களித்த இன்பப்‌. பயனாய்‌இப்‌ பெருவை யத்தார்‌ உள்நாண அழகு மிக்க ஒருமகள்‌ பெற்றேன்‌” என்றே, எண்ணியே அன்னை தன்‌*பால்‌” உண்பாளின்‌ முகத்தைப்‌ பார்த்தாள்‌.

மணிவிழி இமையால்‌ மூடி உறக்கத்டுல்‌ நகைம றைத்துத்‌ தணிவுறும்‌ தமிழர்‌ யாழ்போல்‌. தன்மடி மேல்‌ மைந்த அணியுடல்‌ குழந்தை கண்டாள்‌. அன்புடன்‌ இருகை ஏற்இப்‌ பணியாளர்‌ செய்த தொட்டிற்‌: பஞ்சணை வளர்த்த லானாள்‌..