பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. குடும்ப விளக்கு.


அமிழ்தென்று பெயர்‌ அமைப்போம்‌ அமிழ்தம்மை நாளும்‌ வாழ்க! 'தமிழ்வாழ்க। தமிழர்‌ வாழ்க!" என்றனர்‌ அறிவில்‌ மூத்தார்‌.

  • அமிழ்தம்மை வாழ்க!” என்றே.

அனைவரும்‌ வாழ்த்தி னார்கள்‌. அமிழ்தம்மைப்‌ பெயர்ப்பு னைந்த அன்புறு குழந்தை தன்னை எமதன்பே எனவே டப்பன்‌ 'இருகையால்‌ வாங்கி யேதண்‌. கமழ்குழல்‌ நகைமுத்‌ இன்பால்‌ காட்டினான்‌ கையால்‌ அள்ளி. அமிழ்தம்மா எனஅ ணைத்தே அழுக்கு முத்தம்‌ தந்தாள்‌! தமிழர்க்கு நன்றி கூறி வெற்றிலை பாக்குத்‌ தந்து. தமிழ்பாடி இசைந டத்தி 'வேடப்பன்‌ தன்கை கூப்ப:

  • அமிழ்தம்மை நாளும்‌ வாழ்க",

எனச்சென்றார்‌ அனைவர்‌ தாமும்‌. இருகாலைச்‌ சப்ப எரித்தே. இடதுகைப்‌ புறத்தில்‌, அன்பு பெருடடத்‌ தலையை ஏந்இப்‌. பின்‌உடல்‌ மடியில்‌ தாங்க மருவியே தன்பாற்‌ செப்பு? வாய்சேர்த்து மகள்மு கத்தில்‌: ஒருமுத்து நகைமுத்‌ தந்தாள்‌. உடம்பெல்லாம்‌ மூழ்முத்‌ தானாள்‌.. அமிழ்துண்ணும்‌ குழந்தை வாயின்‌ அழ$ூதழ்‌ குவிந்த ருக்கும்‌. கமழ்செந்தா மரைய ரும்பு, கஇர்காண அவிழ்மு னைபோல்‌। தமிழ்நலம்‌ மனத்தால்‌ உண்பார்‌ விழிஒன்றிற்‌ சார்வ இல்லை;

  • பாற்‌ செப்பு- பால்தரும்‌ உறுப்பு