பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 குடும்ப விளக்கு

தேடக்‌ டைத்தல்‌ இல்லாச்‌

செல்வமே என்றெ டூத்தாண்‌.
வாடப்‌ புரிந்த தாலே.

மகள்வீறிட்‌ டழுதல்‌ கண்டான்‌.
நகைமுத்து விரைந்து வந்தாள்‌.

"குழந்தையின்‌ நலிவு நீங்கத்‌.
தகும்படி தொட்டில்‌ தன்னில்‌

தாலாட்டித்‌ தூங்கச்‌ செய்தேன்‌:
அகத்இனில்‌ அன்பு கொண்டீர்‌

ஆயினும்‌ குழந்தை கண்ணை
மிகத்துன்பம்‌ அடையச்‌ செய்ஜர்‌;

விலக்கஇச்‌ செய்கை" என்றாள்‌.
“குழந்தைதான்‌ தூங்கும்‌ போது

எழுப்பினால்‌ குற்ற மென்ன?
அழுஇடும்‌ குழந்தைக்‌ கான

ஆறுதல்‌ தூக்கந்‌ தானோ?
ஒழுங்கோடு குழந்தை ஓம்பல்‌:

உனக்குத்தான்‌ தெரியும்‌ போலும்‌!
முழங்காதே யேச்சை வாமை:

மூடென்றான்‌* வேடப்‌ பண்தான்‌.
அன்புள்ள துணைவன்‌ ஆங்கே

'இதுசொல்லிக்‌ கடைக்குச்‌ சென்றான்‌;;

ஈன்புற்றாள்‌ நகைமுத்‌ தாளும்‌

துணைவரின்‌ இனமே எண்ணி;
என்பெற்ற குழந்தைக்‌ காகத்‌

துணைவரின்‌ வெறுப்பை ஏற்றேன்‌;
அன்பரரைத்‌ இருத்து தற்கும்‌.

அன்புதான்‌ தூண்டிற்‌ றென்னை.
இப்படி நினைத்தா ளாகி,

இல்லத்துப்‌ பணிமு டித்தும்‌
கைப்புறக்‌ குழந்தை தன்னைத்‌

தோளிலே போட்டுக்‌ காத்தும்‌.
அப்புறம்‌ பகலைத்‌ தள்ளி

இரவினில்‌ அன்ப னுக்கே.
இப்புறத்‌ துணைபு ரிந்தும்‌:

இரவினில்‌ உறங்கச்‌ சென்றாள்‌.