பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்‌ பேறு மர

 

படுக்கையின்‌ விரிப்பு மாற்றிப்‌:
பக்கத்தில்‌ ருழந்தைக்‌ கான:
துடைக்‌இன்ற துணிகள்‌ தேடித்‌
தூ£யபல்‌ விரிப்பும்‌ தேடி
விடிவி எக்கும்‌ இருத்தி.
விலாப்புறத்‌ இற்கு ழந்தை
குடித்தபால்‌ எடுத்தல்‌ கண்டு.
குட்டையால்‌ தூய்மை செய்தே,
உடலினை ஒருக்க ணித்தே
குழந்தையை மார்போ டொட்டித்‌
'தடமலர்‌ வலக்கை தன்னைத்‌
தலைக்கணை மீது வைத்தும்‌.
இடதுகை குழந்தை மேலே:
வில்லைப்போல்‌ வளைய இட்டும்‌.
கடுகள வசைதல்‌ இன்றிக்‌
கண்வளர்‌ இன்றாள்‌ அன்னை!

தாய்மையின்‌ ஆற்றல்‌
அன்றுநள்‌ னிரவில்‌ வேடன்‌.
விழித்தனன்‌; அருகில்‌ உன்ள
தன்மனை தன்கு ழந்தை.
நிலைமையை நோக்க லானான்‌:

  • என்மனை ஒருக்க சித்தே

'இடக்கையைக்‌ குழந்தை மீதில்‌:
என்னக்கூ டார மாக்கச்‌
'சேல்விழி.துயில்‌கன்‌ றாளே.
ஒருநூலே புரண்டா ளேனும்‌,
தெருவினை ஒக்கச்‌ செய்யும்‌
உருளையின்‌ 8ழ்ம லர்போல்‌:
ஒழியுமே பெற்ற பிள்ளை।
தெரியவே இல்லை இஃது.
'தெரிவைக்கே" எனவே டப்பன்‌:
அருகிலே அமர்ந்தி ருந்தான்‌.
அகன்றிட மனம்வ ராமல்‌!.
மங்கையை எழுப்பு தற்கு
வழியொன்று கண்ட நிந்தான்‌: