பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310.

குடும்ப விளக்கு,

 

வெள்ளப்‌ பாலே
வீட்டு விளக்கே
துள்ளும்‌ கன்றே.
தோகை மமிலே
அள்ளும்‌ சுளையே
அன்பின்‌ கனியே
முத்து நிலாவே
மும்மைத்‌ தமிழே
கத்தும்‌ கடலே
கட்டிக்‌ கரும்பே
தொத்தும்‌ இளியே
தூண்டா விளக்கே.
கொத்துப்‌ பூவே
குழந்தை அமிழ்தே
செல்வப்‌ பொருளே
செந்தா மரையே
கல்விப்‌ பொருளே
காவிரி ஆறே
முல்லைக்‌ கொடியே.
மூசைத்‌ தங்கம்‌:
அல்லிப்‌ பூவே
அன்பின்‌ அமிழ்தே
தென்றற்‌ காற்றே
செவ்விள நீரே.
குன்றாச்‌ சுவையே
கொள்ளா அழகே
ஒன்றா உணர்வே.
ஓவியக்‌ கனவே
மன்றின்‌ மணியே
மல்லிகை மலரே.
பாடும்‌ எட்டே
பருகும்‌ சாறே.
நாடும்‌ இருவே
நடைஓ வியமே

ஓடிவா-என்‌.
ஓடிவா
ஒடிவா-என்‌
ஓடிவா
ஓடிவா-என்‌.
ஒடிவா
ஓடிவா-என்‌
இடிவா
ஒடிவா-என்‌
ஓடிவா
ஓடிவா-என்‌
ஒடிவா
ஓடிவா-என்‌.
ஒடிவா
ஒடிவா-என்‌:
ஓடிவா
ஓடிவா-என்‌
ஓடிவா
ஒடிவா-என்‌.

ஓடிவா
ஒடிவா-என்‌:

ஓடிவா்‌
ஓடிவா-என்‌
இடிவா
ஓடிவா-என்‌
இடிவா
இடிவா- என்‌.
ஓடிவா
ஓடிவா-என்‌:
ஓடிவா
ஓடிவா-என்‌
இடிவா
ஒடிவா-என்‌.
ஓடிவா