பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 குடும்ப விளக்கு.

மீசைக்‌ குதிரை வெற்றிக்‌ குஇரை: வேட்டைக்‌ குஇரை ஏய்‌ ஏய்‌ ஏய்‌ 'தேசுக்‌ ரூஇிரை தெற்குக்‌ குதிரை சேரன்‌ குஇரை ஏய்‌ ஏய்‌ ஏய்‌;


கோறுட்டல்‌, அகவல்‌ உருக்க நெய்யும்‌ பருப்பும்‌ இட்ட சோற்றுடன்‌ மிளகுநீர்‌ துளியள வூற்றிச்‌: றிய வள்ளத்தில்‌ சேர்த்தெ டுத்துக்‌. குழந்தைக்குக்‌ காக்கை காட்டி விழுங்க வைப்பாள்‌ மென்னகை முத்தே,


இந்து கண்ணி காக்கா காக்கா கண்ணாட்டி கைப்பிள்‌ னைக்குச்‌. சோறாட்டி பாக்கியை நீ௮ன்‌ னிக்கொண்டே பறந்து, போஎன்‌ கற்கண்டே.. ஆக்யை சோறென்‌ இட்டுக்கே அதுவா வேண்டும்‌ எட்டிப்போ தூக்குக்‌. கொண்டா போய்விடுவாம்‌? சுருக்காய்‌ வாங்கும்‌. 'ன்னொருவாய்‌.. உன்வாம்‌ பெரிய ஒளிவாமாம்‌. ஒண்டொடி வாய்தான்‌ இளிவாமாம்‌ தன்னால்‌ உண்ணும்‌. என தங்கம்‌ தண்ணீர்‌ குடிக்க. வா அஞ்சும்‌? சொன்னால்‌. கேம்ரூம்‌ என்பட்டும்‌. சோற்றை. உண்ணும்‌. இம்‌ மட்டும்‌. இன்னும்‌ காக்கா நெருங்கவா இதையும்‌ உண்டு பறந்துபோ. நிலாக்‌ காட்டல்‌ அறு விருத்தம்‌

மேற்றிசை ஒனிவெள்‌ ளத்தில்‌ வீழ்ந்தது செங்க இர்போய்த்‌.

'தூற்றிய முத்துக்‌ கொல்லை மூழுநிலாத்‌ தோற்றம்‌ கண்டார்‌