பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கட்‌ பேறு,

நந்த


குறளில்‌ கோயில்‌ இல்லை அகவல்‌.

நாடி முத்து வேடப்‌ பணிடம்‌ "இன்றி யமையா ஒன்றுக்‌ காகக்‌ கடன்பத்து ரூபாய்‌ கொடூ"வென்று கேட்டான்‌: வேடன்‌ கொடுப்பதாய்‌ விளம்பினான்‌. அதற்குள்‌. அமிழ்து, இருக்குறள்‌ ஒன்றை அங்கையில்‌ தூக்க வந்து தொப்பென்று போட்டுக்‌

  • கோவிலு காட்டுப்பா" என்று கூறினாள்‌.

"குறளில்‌ கோயிலே இல்லை யம்மா” என்றான்‌ வேடன்‌. இதனைக்‌ கேட்ட நாடி முத்து நவிலு இன்றான்‌: "இல்லைக்‌ கோயிலுக்குச்‌ செல்ல எண்ணியே பத்து ரூபாய்‌ பணம்‌உன்னைக்‌ கேட்டேன்‌. கோயில்‌ இல்லையா குறளில்‌? ஆயில்‌என்‌ பணத்துக்‌ இல்லை அழிவே!”

சேறும்‌ சோறும்‌ தேன்‌

௮சுவல்‌

அறையில்‌ தூங்கு யிருந்த அமிழ்து, சிறகுவிரித்‌ துதறிச்‌ செங்கா லன்னம்‌. நடைதொடங்‌ இயதென நடந்து, தாழ்வாரத்‌(து). இடையி லிருந்த மைக்கூட்டை எடுத்து. கொல்லையின்‌ முல்லைக்‌ கொடியின்‌ அடியில்‌: சாய்த்து நீலம்‌ சார்ந்த சேற்றால்‌. சிற்றில்‌ ஒன்று செய்து முடித்தபின்‌. தந்‌ைத உண்ணும்‌ தயிரின்‌ சோற்றை அங்கையால்‌ அள்ளி ஆஆ என்றாள்‌! அப்பனும்‌ வாய்‌இறந்‌ ததைவாங்கு உண்டான்‌; தொடர்ந்து நடந்த இந்தத்‌ தொண்டு, சின்னவள்‌ அன்னை யான இறத்தை, நகைமுத்துக கண்டு மிகமஇூழ்ந்‌ இருந்தாள்‌. சேறும்‌ சோறும்‌ தந்தைக்குத்‌ தேனே! நீலத்‌ தயிரும்‌ நிலாறிறத்‌ தயிரே!

  • அமிழ்இனும்‌ ஆற்ற இனிதேதம்‌ மக்கள்‌:

சிறுகை அளாவிய கூழ்‌” எனச்‌ செப்பிய