பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்‌ குடும்ப விளக்கு


வள்ளுவர்‌ வாய்ச்சொல்‌ பொயஎன விள்ளுவர்‌ உளரோ விரிநீர்‌ உலஇலே!.

அன்பு பெருகுக

அகவல்‌. அன்னை தங்கம்‌ அமிழ்தொடு பே௫த்‌: தலைக்கடை அறையில்‌ நிலைக்கண்‌ ஊாடியின்‌. முன்னின்று தன்‌எழில்‌ முகம்பார்த்‌ இருந்தாள்‌. தனித்துவே டப்பன்‌ தாழ்வாரத்‌ இருந்தான்‌. இனிக்க அமிழ்தும்‌ எஇர்வந்து நின்றாள்‌! சுவரி லேதன்‌: உருப்படம்‌ தொங்கெது கண்ட அமிழ்து கணிவாய்‌ இறந்து

  • இஇுல்நான்‌ இன்னவன்‌. இப்போது பெரியவள்‌?

என்றான்‌, *ஆம்‌ ஆம்‌” என்றான்‌ தந்த! "எப்படிப்‌ பெரியவள்‌ ஆனேன்‌” என்றாள்‌.

  • உருப்படம்‌ எடுக்கையில்‌ ஓராண்‌ டூனக்கே.

இப்போது மூன்றாண்‌ டாமின” என்றான்‌.

  • ஆண்டுகள்‌ எப்படித்‌ தாண்டும்‌” என்றாள்‌.

"நேரம்‌ போகப்‌ போக நேரே ஆண்டும்‌ போகும்‌ அல்லவா” என்றான்‌... "நேரம்‌ போவதை நேரில்‌ பார்க்கக்‌. கூடுமோ” என்று கூறினாள்‌ அமிழ்து;

  • பார்‌இதோ மணிப்பொறி நேரம்‌ஓ டூவதை

இருமுள்‌ ஓடிக்‌ காட்டும்‌" என்றான்‌.

  • முள்‌ஓட வில்லையே” என்று மொழிந்தாள்‌.

"ஓடுவது தெரியாது ஒடுகின்‌ றதுநாள்‌, வளர்வது தொ லாது வளர்கின்‌ றாய்நீ” என்றுவே டப்பன்‌ இயம்பு இன்றான்‌. தங்கமும்‌ தனது, தலைமுடி நோக்குவாள்‌,

  • நரைப்பது தெரியாது நரைக்கின்‌ றநுமுடி"

என்று தனக்குள்‌ இயம்பு இன்றாள்‌.

  • பழுப்பது தெரியாது பழுக்‌இன்‌ றதுபழம்‌"

என்று கொல்லையில்‌ இருந்து நகைமுத்தும்‌ பத்துத்‌ இங்கள்‌ நிறைந்த பலாப்பழம்‌* தாங்கு நடந்து, தன்இடை நோவதாம்‌.


  • பலாப்பழம்‌- கருநிறைந்த வயிறு