பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத. குடும்ப விளக்கு


முற்றத்தில்‌ உட்கார வேண்டினார்‌. உற்று நோக்கினார்‌ *உருக்கவர்‌ பெட்டியே!: புகைப்படம்‌

அகவல்‌. நடுநாற்‌ காலியில்‌ நகைமுத்துக்‌ கைப்புறம்‌: அன்பிளளூ சேரன்‌ அண்டையில்‌ அமிழ்து. வேடன்‌ முதலியோர்‌ பீடுற அமைந்தார்‌. பொருந்திய வண்ணம்‌ புறத்தின்‌ அழகைப்‌ புகைப்படம்‌ எடுத்தே; அகந்இன்‌: மஒழ்ச்டியை வான்படம்‌ எடுக்க விட்டே.

'இராவிட மக்கள்‌ வாழிய

அகவல்‌ அமிழ்து சரியாம்‌ ஆறாண்‌ டடைந்நாள்‌; தமிழ்தரும்‌ தனித்தமிழ்ப்‌ பள்ளி சென்றே, அதோவரு இன்றாள்‌ அங்கைச்‌ சுவடியோடு; வேடன்‌ நகைமுத்து வீட்டில்‌ அப்போதில்‌ இளஞ்சே ரனைநீ யார்‌என்று கேட்டுப்‌. பதிலை ஷிர்பார்த்‌ இருந்தார்‌. அவனோ. தன்மார்பு காட்டி 'நான்‌ தம்பி: என்றான்‌. “தமிழன்‌ என்றுநீ சாற்றடா தம்பி” என்றே இயம்பி அமிழ்து வந்தாள்‌. வாழிய தமிழ மக்கள்‌! வாழிய நற்றமிழ்‌ வையகம்‌ இனிதே!


  • உருக்கவர்‌ பெட்டி - காமிரா