பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( குடும்ப விளக்கு ]

ஐந்தாம்‌ பகுஇ முஇயோர்‌ காதல்‌
அறுசர்‌ விருத்தம்‌.
மூத்தபிள்ளை முதியவரோடு
வேடப்பன்‌' தம்பி யான
வெற்றிவேல்‌, மனைவி யோடு
வேடப்பன்‌ வாழ்ந்‌ இருந்த
வீட்டினில்‌ வாழு இன்றான்‌,
வேடப்ப னோ,தன்‌ தந்த.
வீட்டினிற்‌ குடும்பத்‌ தோடு
பீடுற வாழு இன்றான்‌..
பெற்றவர்‌ முநுமை பெற்றார்‌.

முதியோருக்கு
மருமகள்‌ தொண்டு
'வேடப்பன்‌' மனைவி மான
நகைமுத்து மிகவும்‌ அன்பாய்‌.
வேடப்பன்‌ தந்த தாய்க்கு
வேண்டுவ தறிந்தே அன்னார்‌.
வாடுதல்‌ ஏறிதும்‌ இன்றி
லாய்ப்புறத தொண்டு செய்வாள்‌;
ஆடிய பம்ப ரங்கள்‌
அல்லவா அம்மூத்‌ தோர்கள்‌?
தலைக்கடை அறையில்‌
மணவழகர்‌ தங்கம்‌
தலைக்கடை அறைக்குள்‌ அந்தத்‌.
தளர்மண வழகர்‌ ஓர்பால்‌
இலக்கியம்‌ படிப்பார்‌। இன்பத்‌:
துணைவியார்‌ கேட்டி ருப்பார்‌!
உலர்ந்தபூங்‌ கொடிபோல்‌ தங்கத்‌ (து),
அம்மையார்‌ ஒருபால்‌ குந்இப்‌:
பலஆய்வார்‌; துணைவர்‌ கேட்பார்‌;
துயிலுவார்‌; பழங்கா லத்தார்‌.