பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதக குடும்ப வாக்கு,

 

சிக்கறுத்‌ இருந்தாள்‌. இடும்‌என அங்கே
என்றன்‌ மாமியார்‌, "என்னன்பு மகனே,
ஏதுன்‌ மனைவி இப்ப ணிச்ிமை

உனக்கு முழுக்காட்ட ஒப்பிய* தென்றார்‌.
அதற்கென்‌ மணாளர்‌, *ஆம்‌அவள்‌ எண்னை
எண்ணெய்‌இட்‌ டுக்கொள எழுந்‌இரும்‌ என்றாள்‌.
ஒப்பேன்‌ என்றேன்‌. உடனே உட்சென்று
இப்ப ணிச்ியை அனுப்பினாள்‌” என்றார்‌.
அப்படி யாஎன்‌ நன்புறு மாமியார்‌.

இப்புறம்‌ இரும்பி எஇரில்‌ நோக்க,

முக்கா டிட்டே முகம்மறைத்‌ தபடி

இக்கறுத இருந்த றிய பணிச்சியைத்‌.
“தங்கத்‌ இடத்தில்‌ சந்தனம்‌ கொடுத்தே.
இங்கே அனுப்படி” என்றார்‌. பணிச்சி.
அகலும்‌ போது முக்கா டகன்றது.

தங்கமே, பணிச்சி என்பதை

அங்கென்‌ மாமியார்‌, அன்பர்கண்‌ டனரே!

மணிமொழியாரிடம்‌
மணவழகர்‌
அகவல்‌

மனத்தில்‌ மாசு வராமையே அறம்‌எனும்‌.
வள்ளுவர்‌ வாய்மொழி மறந்தறி யேன்நான்‌;
அறம்‌எனல்‌ இல்லறம்‌ துறவறம்‌ ஆக.
இருவகை என்பதை ஒருகாலும்‌ ஒப்பேன்‌;
அறம்‌எனப்‌ பட்டதே இல்வாழ்க்‌ கைஎன்றார்‌.
வள்ளுவர்‌ ஆதலால்‌! உள்ளம்‌ கவர்ந்த
ஒருத்தி உளத்தை உரிமையாய்க்‌ கொண்டேன்‌.
அதுதான்‌ மணமென அறிஞர்‌ கூடிப்‌.
புதுவாழ்வு பெறுகெனப்‌ புகன்றனர்‌ வாழ்த்தே.
இடும்பை தீர்ப்பவள்‌ என்மனை! அவள்ளன்‌.
குடும்ப விளக்கு! வேறேது கூறுவேன்‌?
என்பால்‌ அன்பை நிரம்ப ஏற்றவள்‌
நன்மக்க ளீன்று நலமுறக்‌ காத்தாள்‌;
நவையறு கல்வியால்‌ நன்மக்‌ கள்தமை
அவையினில்‌ முதன்மை அடையச்‌ செய்தேன்‌;
அறவழி யாலே நிறைபொருள்‌ ஆக்கினேன்‌.