பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர்‌ காதல்‌.

 

அவள்‌ தனிச்செல்ல
மணவழகர்‌ பொறார்‌
அகவல்‌
தங்கம்‌ கொல்லைக்குத்‌ தனியே செல்வதை,
மணவழசு நோக்க மனது பொறாராய்‌.
மருஇியை அழைப்பார்‌; மருக வந்து,தன்‌
துணைவிக்குத்‌ துணைசெயக்‌ கண்டால்‌
,தணிவார்‌ தமது தணியா நெஞ்சமே.
அவருக்குத்‌ தொண்டு
செய்தலே அவளுக்கின்பம்‌
அசுவல்‌.
மணவழ கர்தாம்‌ மறுபுறம்‌ நகர்ந்தால்‌
அணிமையிற்‌ சென்றே அன்பர்‌ படுக்கையைத்‌
தட்டி, விரிப்பு மாற்றித்‌ தலையணை
உறைமாற்‌ றுவாள்‌அவள்‌; மணந்தநாள்‌.

பெறுவதைப்‌ பார்கடுலும்‌ பெறுவாள்‌ இன்பமே.

முன்னாள்‌ நடந்ததை மூதாட்டி
இந்நாள்‌ நகைமுத்துடம்‌ இயம்புவான்‌
அகவல்‌.
இருநாள்‌ மாலைப்‌ பெருழூ தாட்டி.
நடந்த ஒன்றை நகைமுத்‌ தாளிடம்‌:
மிருமடழ்ச்‌ சியுடன்‌ விளம்ப லுற்றாள்‌:
செம்பில்‌ எண்ணெயும்‌ சீயக்‌ காயும்‌:
ஏந்தி மணாளரை எழுந்இரும்‌ என்றேன்‌..
"உனக்கேன்‌ தொல்லை உன்றன்‌ பணிச்சியை
எண்ணெய்‌ தேய்க்க அனுப்புக” என்றார்‌.
"நானே அப்பணி நடத்துவேன்‌” என்றேன்‌.
"மானே, மெல்‌இடை வஞ்சியே, நீபோயக்‌:
இளியுடன்‌ பேசியும்‌ ஒளிமாழ்‌ மிழற்றியும்‌
களியுடன்‌ இருப்பஈய்‌ கவலைஏன்‌?” என்றார்‌.
அறவே மறுத்ததால்‌ அறைக்குச்‌ சென்றேன்‌...
பின்னர்‌ஓர்‌ பணிச்‌ என்மணா எர்க்கே.
எண்ணெய்‌ இட்டுத்‌ தண்சீ யக்காய்‌
தேய்த்து வெந்நீர்‌ சாய்த்துத்‌ தலைமுடி<poem>

</poem>