பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 சூடும்ப விளக்கு.

 

எத்தீமை மனக்கு றைச்சல்‌.
எய்துமோ எனநி னைப்பேன்‌।
எனக்குக்‌ கொடுப்பதைத்‌
தாத்தாவுக்குக்‌ கொடு
அகவல்‌.

பாட்டியே, றுமலைப்‌ பழங்கள்‌ இந்தா

என்று பேரன்‌ ஈய வந்தான்‌.

தம்பியே உன்றன்‌ தாத்தா வுக்குக்‌

கொடுபோ। என்று கூறிக்‌

கொடுக்கப்‌ போவதைக்‌ கூர்ந்துநோக்‌ குவளே!
பொரிமாத்‌ தந்தார்‌ உண்டாள்‌
நாணிப்போனார்‌ தம்மிடம்‌

அகவல்‌

வலக்கால்‌ குத்இிட்டும்‌, இடதுகால்‌ மடித்தும்‌,,

உட்கார்ந்‌ இலக்கம்‌ உற்று நோக்குடும்‌

மணவழ கர்தம்‌ மனையாள்‌ நினைவாய்க்‌

கணுக்கால்‌ கையூன்‌ நிமபடி ஊன்றுகோல்‌.

துணையொடு தம்‌,தலை மணைக்கீழ்‌ வைத்த

பொஇந்த பொரிமாப்‌ பொட்டணம்‌ தூக்கு.

எழுந்தார்‌. விழிப்புடன்‌ விழுந்து விடாமே

நடந்து,தம்‌ துணைவியை நண்ணினார்‌. அப்போது

மருமகள்‌ நகைமுத்து வந்து, “மாமா

என்ன வேண்டும்‌? ஏன்‌ வந்தீர்கள்‌?

என்னிடம்‌ கூறினால்‌ மான்செய்‌ மேனா?*

என்றாள்‌. பொரிமா இடையில்‌ மறைத்தும்‌.

தன்துணை மேலுள்‌ அன்பை மறைத்தும்‌

ஒன்று மில்லை ஒன்று மில்லை

என்று சொல்லொணாத்‌ துன்பம்‌ எம்‌இனார்‌!.

மருக போனாள்‌. இழவர்‌ துணைவியின்‌

அருகுபோய்ப்‌ பொரிமா அவளிடம்‌ நீட்டி

உண்ணென்று வேண்டி நின்றார்‌!

உண்டாள்‌; நாணிப்‌ பிரிந்தார்‌ உவந்தே!