பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஇயோக்‌ காதல்‌. 125

புறம்போன காலும்‌ ஓயும்‌!
மெந்தமிழ்ப்‌ புலவர்‌ சொல்லின்‌

இறம்கேட்ட காதும்‌ ஓயும்‌!
செயலகண்ட கண்ணும்‌ ஒயும்‌!

மறவரைச்‌ சுமக்கும்‌ என்றன்‌.
மனமட்டும்‌ ஓய்த லில்லை.

 

ஆமலவன்‌ கண்படாமல்‌
காத்து வந்தேன்‌
வெயில்பட்டால்‌ உருகிப்‌ போகும்‌.
மெழுனொல்‌ இயன்ற பாகை!
பெயும்மழை பட்ட போதே
கரையும்கற்‌ கண்டின்‌ பேழை!
புயல்பட்டால்‌ நிலைகொள்‌ னாத
பூம்பொழில்‌! என்ம ஊாளர்‌
அயலவன்‌ கண்பட்‌ டாலர்‌.
அழியும்‌ என்‌ நன்பால்‌ காத்தேன்‌.
தப்பொன்றும்‌ இன்றி
என்‌ தமிழரைக்‌ காத்தேன்‌.
தொப்பென்ற ஓசை கேட்டால்‌.
துயருறும்‌ என்றும்‌, சாற்றில்‌
உப்பொன்று குறைந்தால்‌ உண்ணல்‌:
ஒழியுமே என்றும்‌, ஒன்றை
ஒப்பெனில்‌ ஒப்பா விட்டால்‌
உடைபடும்‌ உள்ளம்‌ என்றும்‌
தப்பென்றும்‌ இன்றி என்றண்‌
தமிழரை அன்பாற்‌ காத்தேன்‌...
எத்தீமை நேருமோ
என்று நினைப்பாள்‌ மூதாட்டி
தற்காத்துத்‌ தத்கொண் டானைத்‌
தான்காத்துத்‌ தகைமை சான்ற
சொற்காத்துச்‌ சோர்வி லாளே
பெண்‌என்று வள்ளு வர்தாம்‌.
முற்சொன்ன படியே என்றன்‌
முத்தினைக்‌ காத்து வந்தேன்‌.