பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

குடும்ப விளக்கு.

 

என்‌ நெஞ்ச மெத்தையில்‌
துயிலுகன்றார்‌
காம்பரிந்‌ இட்ட பூவைக்‌
கட்டிலில்‌ பரப்பி, மேலே
பாம்புரி போலும்‌ மேன்மைப்‌.
பட்டுடை விரித்துப்‌ போட்டால்‌,
ம்பாலைப்‌ பருகி அன்பர்‌
இறக்கவே துயில்வார்‌ இன்றும்‌.
மேம்பாட்டிற்‌ குறைவோ? நெஞ்ச
மெத்தையில்‌ துயிலு இன்றார்‌..
நெஞ்சக்‌ காட்டில்‌
உலவும்‌ மான்‌.
பாங்குற மணியும்‌ பொன்னும்‌:
பஇித்தபாண்‌ டியன்தேர்‌ போல:
ஈங்கிந்தந்‌ தாழ்வா ரத்இல்‌
எழிலுற உலவா நிற்பார்‌:
ஏங்குமா றில்லை இன்றும்‌
என்னிரு கண்றி கர்த்தோர்‌.
நீங்காமான்‌ போல்‌என்‌ நெஞ்சக்‌.
காட்டினில்‌ உலவு இன்றார்‌.
என்‌ நெஞ்சில்‌
தேன்மழை அவர்‌
மெய்யுற வாய்கு வைக்க
விழி.அழு குண்ண, மூக்கு
வெய்யசந்‌ தனத்தோள்‌ மோப்ப,
'விளைதமிழ்‌ காது கேட்க,
ஜயன்பால்‌ புலன்கள்‌ ஐந்தால்‌.
அமிழ்தள்ள வேண்டும்‌! இந்நாள்‌.
பெய்ஒன்றார்‌ என்நெளு சத்தில்‌:
தேன்மழை, பிரித லின்றி!
அவரைச்‌ சுமக்க
மனம்‌ ஓயாது
அறம்செய்த கையும்‌ ஓயும்‌
மக்களை அன்பால்‌ தூக்கப்‌...