பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர்‌ காதல்‌. நத

இருக்கின்‌ றதுவென இயம்புவர்‌ வள்ளுவர்‌:
"அன்பின்‌ வழிய துயிர்நிலை” அறிக.
என்றன்‌ அன்புக்‌ குரியவர்‌ எவரெனில்‌
மனைவி, மக்கள்‌, பேரர்‌, உறவினர்‌.
ஆயினும்‌ மனைவி,என்‌ அன்புக்‌ கருகல்‌
இருப்பவள்‌, என்மேல்‌ அன்புவைத்‌(ந))
இருப்பவள்‌” என்றார்‌ மணவ ழகரே

மணவழகர்‌ இரவு நன்றாகத்‌
தூங்கையோ என்றார்‌
அறுர்‌ விருத்தம்‌.
சேவல்கூ விற்று; வானம்‌.
சிரித்தது; நூற்றைந்‌ தாண்டு
மேவிய அழகர்‌ கண்கள்‌.
விரிந்தன। இழவி யாரின்‌
தூவிழி மலர்ந்த। ஆங்கே.
துணைவனார்‌ துணையை நண்ஷிம்‌.

  • பாவையே தூக்கப்‌ பொய்கை:

படிந்தாயே இரவில்‌” என்றார்‌.

அயர்ந்து தூங்குயதாகத்‌
தங்கம்‌ சாற்றினாள்‌
குடித்தோமே பாலின்‌ களிட
குறட்பாவில்‌ இரண்டு செய்யுள்‌
படித்தோமே, அவற்றி னுக்கு,
விரிவுரை பலவும்‌.ஆய்ந்து:
முடித்தோமே! மொணடுமா ணென்று.
மணிப்பொறி சரியாய்ப்‌ பத்தும்‌:
குறித்தது துயின்றேன்‌ இப்போ (து),
அழைத்தீர்கள்‌' விழித்தேன்‌ என்றாள்‌.

 

தம்‌ தூக்க நலம்‌ சொல்வார்‌.
தள்ளாத கிழவர்‌
ஜிறையாண்டு நூறும்‌ பெற்ற
நெடுமூத்தாள்‌ இதனைக்‌ கூற
குறைவற்ற மஇழ்ச்சி யாலே.
அழகரும்‌ கூறு இன்றார்‌: